மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: உன்னால தான் ஐஷூ வெளிய போனா.. விசித்ராவை வம்பிழுத்த நிக்சன்.. பதிலடி தந்த அர்ச்சனா!

Bigg Boss 7: இன்றைய முதல் ப்ரோமோவில் அர்ச்சனா கெட்டுப்போக காரணமே விசித்ரா தான் என்று நிக்சன் பேசி உள்ளார்.

பிக்பாஸ் தமிழ்

விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் (Bigg Boss 7) பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்களும், ஒரு மாதம் நிறைவடைந்த பின் வைல்ட்கார்ட் என்ட்ரியாக 5 பேரும் என 23 பேர் இதுவரை பங்கேற்றனர்.

இவர்களில் பவா செல்லதுரை, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா தேவி, அன்னபாரதி, யுகேந்திரன், ஐஷூ , பிரதீப் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் போட்டியின் 47ஆவது நாளை எட்டியுள்ளனர். இந்த வாரம் கேப்டனாக தினேஷ் இருந்து வருகிறார்.

கடும் வாக்குவாதத்தில் நிக்சன்:

சென்ற வாரம் போல இல்லாவிட்டாலும் இந்த வாரம் ஆங்காங்கே முட்டல் மோதலும் தொடர்ந்து தான் வருகிறது.  இந்த சீசனில் ஏற்கெனவே மணி, ரவீணா, நிக்சன் - ஐஷூ என இரண்டு ஜோடிகள் லவ் ட்ராக்கை ஒட்டி வலம் வந்து கொண்டிருந்தன.  அதில்,  கடந்த வாரம் ஐஷூ எலிமினேட் ஆக காதல் ஜோடிகள் பிரிந்தனர்.  நேற்று, பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் லவ் ட்ராக் ஓடிக் கொண்டு இருப்பது போல் சில காட்சிகள் இணையத்தில் பரவின.  இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் நிக்சன், அர்ச்சனா மற்றும் விசித்ராவிடம் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

அதில், "நானும் ஐஷூவும் பேசுறது தப்பாக இருந்தால், மணி - ரவீணா பேசுறதும் தப்பு தான். அதேபோல, பூர்ணிமா - விஷ்ணு பேசுறதும் தப்பு தான்” என்று நிக்சன் கூற, அதற்கு விசித்ரா, "தன்னை மேம் என்று தான் சொல்லி பேச வேண்டும்" என்று கூறுகிறார்.

அதற்கு நிக்சன், "என்னால் பேச முடியாது. நீங்க  மரியாதை கொடுங்க; நானும் கொடுக்கிறேன். நீ யாராக வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க" என்று கூறுகிறார். பின்னர், “அர்ச்சனா கேட்டுப்போக நீங்க (விசித்ரா) தான் காரணம்” என்று நிக்சன் கூற, அதற்கு கடுப்பாகிய அர்ச்சனா, “நான் என்ன கெட்டுப்போகுறத நீங்க பார்த்தீங்க?" என்று கேட்கிறார்.

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்:

அதற்கு நிக்சன், "என்னுடன் பேசுவதால் தான் ஜஷூ எலிமினேட் ஆனதாக நீங்க சொன்னிங்க" என்று கூற, அதற்கு அர்ச்சனா, "40 நாட்களாக வீட்டில் ஜஷூ எதுவும் பண்ணாம இருந்ததற்கு காரணம் உன்னுடன் (நிக்சன்) இருந்தது தான் காரணம். எல்லாரும் ஒரு நாள் வெளியே போவாங்க. நீ எப்போ எலிமினேட் ஆகிறீயோ அப்போ நீ போய் பார்த்துக்கோ. எதுக்கு ஐஷூ எலிமினேட் ஆனாங்கனு அப்போ தெரியம்" என்று கூறி நிக்சனை அதிர வைத்தார் அர்ச்சனா.  இந்தக் காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதற்கு நெட்டிசன் பலரும், தொடர்ந்து  அநாகரீகமாக நடந்துக் கொள்ளும் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். மேலும்,  வினுஷாவை அவர் உருவக்கேலி செய்து பேசி இருக்கிறார். ஆனால், அவரை கமல் கண்டிக்கவில்லை. இப்படியே தொடரக் கூடாது, நிக்சனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget