மேலும் அறிய

Baakiyalakshmi July7th full episode: வெற்றியுடன் திரும்பிய பாக்கியா... இனியாவிடம் கோபி சொன்ன பொய்... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

*வீடு திரும்பிய பாக்கியாவை கை தட்டி வரவேற்கும் குடும்பம் * இனியாவிடம் பொய் சொல்லும் கோபி * பண விஷயம் குறித்து கேட்டரிங் டீமுடன் பாக்கியா பேசுச்சுவார்தை இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்   

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி தொடரின் நேற்றைய எபிசோடில் பாக்கியாவுக்கு ஆப்பு வைக்கிறேன் என நினைத்து மலேசியன் உணவு சமைக்க வைக்க பிளான் போட்டு அதனால் பாக்கியா பட போகும் அவமானத்தை பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என கோபி நினைத்தார். ஆனால் அந்த சவாலையும் சாமர்த்தியமாக கையாண்டு அசத்தலாக மலேசியன் உணவு தயார் செய்து விருந்தினர்களின் பாராட்டை குவித்தாள் பாக்கியா. 

Baakiyalakshmi July7th full episode: வெற்றியுடன் திரும்பிய பாக்கியா... இனியாவிடம் கோபி சொன்ன பொய்... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

அதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் பாக்கியாவும் செல்வியும் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். வெற்றி கொடி கட்டு என்ற பாடலுடன் பாக்கியாவை அனைவரும் கைதட்டி வரவேற்கிறார்கள். அனைவருக்கும் அங்கு செய்ய பக்கலா ஸ்வீட் கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறார் பாக்கியா. ஜெனி பாக்கியாவிடம் முதலில் அங்க உங்களோட வேலை எல்லாம் எப்படி போனது அதை பற்றி முதலில் சொல்லுங்கள் என கேட்கிறாள்.

எல்லாம் சூப்பரா போச்சு. ஓடி ஓடி சமைத்ததால் மூன்று நாள் எப்படி ஓடியது எனது தெரியவில்லை என்கிறாள் பாக்கியா. ஈஸ்வரி தான் பாக்கியா தங்களுக்காக இப்படி கஷ்டப்படுவதை நினைத்து வருந்துகிறார். அதற்கு பாக்கியா அதெல்லாம் ஒன்னும் இல்லை. கஷ்டப்படாம செய்யும் வேலை எங்க இருக்கு. நம்ம வேலையை செய்து முடித்த பிறகு அனைவரும் பாராட்டும் போது பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அப்படியே பறந்து போய் விடும் என்கிறாள். 

Baakiyalakshmi July7th full episode: வெற்றியுடன் திரும்பிய பாக்கியா... இனியாவிடம் கோபி சொன்ன பொய்... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்கியா இனியாவிடம் "நான் உன்னுடன் எக்ஸாம் சமயத்தில் இல்லாதது நினைத்து உனக்கு என் மேல் கோபம் இல்லையே. உன்னை இந்த சமயத்தில் விட்டுட்டு போய் இருக்க கூடாது" என வருத்தப்பட்டு பேச, இனியா அதெல்லாம் ஒன்னும் இல்லை ஒரு கோபமும் இல்லை. இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறாள். எழில், இனியா மற்றும் பாக்கியா பேசிக்கொண்டு இருக்கும்போது ராதிகாவும் கோபியும் வீட்டுக்கு வருகிறார்கள்.

ராதிகா மேலே சென்றதும் கோபி இனியாவிடம் நான் உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கிக் கொண்டு வந்திருக்கேன் என இனியாவிடம் கொடுக்க இனியா தேங்க்ஸ் சொல்கிறாள். உன்னை பற்றியே தான் நினைத்து கொண்டு இருந்தேன் என இனியாவிடம் கோபி நடிக்க அதை பார்த்த பாக்கியா முறைக்கிறாள். உடனே எழில் கோபியை பார்த்து கிண்டல் செய்கிறான். 

அடுத்த நாள் பாக்கியா தன்னுடைய கேட்டரிங் டீமில் இருக்கும் அனைவரையும் அழைத்து மீட்டிங் ஒன்று போடுகிறாள். அந்த சமயத்தில் எனக்காக மூன்று நாட்கள் வந்து வேலை செய்ததற்காக நன்றி. பிறகு நாம் சென்று சமைத்ததற்கான பணம் வந்துவிட்டது. ஆனால் என்னால் உடனடியாக உங்களுக்கு கொடுக்க முடியாது. கொஞ்ச நாளில் கொடுத்து விடுகிறேன். முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது. ஆனால் உங்களின் சம்பளம் நிச்சயமாக கொடுத்து விடுவேன் என்கிறாள். அனைவரும் அதனால் என்ன அக்கா உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு என்கிறார்கள். அனைவருக்கும் நன்றி சொல்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget