மேலும் அறிய

Vijay Sethupathi: கொரோனாவில் தவித்த பத்திரிகையாளர் சங்கம்..அஜித், விஜய் சேதுபதி செய்த உதவி!

கொரோனா நோய்தொற்று பாதிப்பின் போது சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அஜித் மற்றும் விஜய் சேதுபதி நிறைய உதவிகள் செய்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மகாராஜா வெற்றி விழா

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அனுராக் கஷ்யப் , மம்தா மோகந்தாஸ் , பாரதிராஜா , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , பாய்ஸ் மணிகண்டன் , அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

 மகாராஜா படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்களுக்கு இப்படத்தின் மேல் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் வெகுஜனத்தை கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது படத்தின் பலம். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படத்திற்கு பாசிட்டிவான ஓப்பனிங் கிடைத்து வருகின்றன. முதல் வாரத்தில் மகாராஜா படம் உலகளவில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இதுகுறித்த அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்படியான நிலையில் மகாராஜா படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ் திரையுலக பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். எஸ் கார்த்திக் விஜய் சேதுபதி மற்றும்  நடிகர் அஜித் குமார் இருவரையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

 நாங்கள் கேட்டதை விட அதிகமாக கொடுத்தார்கள்

நிகழ்ச்சியில் பேசிய தமிழ் திரையுலக பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திக் “ கொரோனா காலத்தில் அஜித் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சங்கங்களுக்கு  சிறப்பாக உதவி செய்தார்கள்; நாங்கள் கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக உதவி செய்தார்கள்; எல்லா ஹீரோக்களும் உதவி செய்தார்கள் அதில் விஜய்சேதுபதியும், அஜித்தும் நாங்க கேட்டதை விட ரொம்ப அதிகமாகவே உதவி செய்தார்கள் ” என்று அவர் தெரிவித்துள்ளார். 

அஜித் மற்றும் விஜய் சேதுபதிக்கு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அஜித் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாக மடைந்துள்ளார்கள். அஜித் நடித்த வீரன் படத்தின் காட்சிகளை மீம்களாக பகிர்ந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

மேலும் படிக்க : SirTeaser: "சாமியை கொன்னுட்டேன்” - விமலின் மிரட்டலான நடிப்பில் வெளியானது சார் படத்தின் டீசர்!

Ajith Kumar: அழகாக பந்து வீசிய மகன் ஆத்விக்! அடிக்க நினைத்து மிஸ் செய்த அஜித்! - வைரலாகும் வீடியோ

தலைப்பு செய்திகள்

‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!
Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget