மேலும் அறிய

நின்று விளையாடும் சூர்யா...மார்கெட் இல்லனு சொன்னது யார்..? வாயடைக்க வைக்கும் ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் உலகளவில் ரூ 235 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூவ தகவல் வெளியாகியுள்ளது

ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியானது. சூர்யாவின் முந்தைய படமான கங்குவா திரைப்படம் பெரியளவில் வெற்றிபெறாத நிலையில் ரெட்ரோ படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கார்த்திக் சுப்பராஜின் திரைக்கதை , சூர்யாவின் நடிப்பு , சந்தோஷ் நாராயணனின் இசை என படத்தில் நிறைய பிளஸ் பாயிண்ட்கள் இருந்தன.  அடுத்தடுத்த நாட்களில் வசூலில் ஏற்றம்காணவே செய்தது. முதல் நாளில் ரெட்ரோ படம் ரூ 46 கோடி வசூலித்தது. தொடர்ந்து 5 நாளில் உலகளவில் ரூ 104 கோடி வசூலித்தது.

ரெட்ரோ வெற்றியா ? தோல்வியா ?

வெகுஜ சினிமாவைப் பொறுத்தவரை வசூலே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன. குறிப்பாக பான் இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு பின் ஸ்டார்களின் படங்கள் 500 கோடி 1000 கோடி வசூல் ஈட்டினாலே அவை வெற்றிபடங்களாக கருதப்படுகின்றன. இதனால் நடிகர்களும் சரி இயக்குநர்களும் சரி வசூலை முதன்மையாக வைத்தே கதைகளை அனுகுகிறார். சூர்யா நடிப்பில் முன்னதாக வெளியான கங்குவா திரைப்படமும் இதே சுழற்சியில் சிக்கி அடிவாங்கியது. படம் வெளியாவதற்கு முன்பே 1000 கோடி 2000 கோடி என படக்குழு மிகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. எதார்த்தத்தில் கங்குவா படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இப்படியான சூழலில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஒரு வழக்கமான கமர்சியல் படத்திற்கு பல புதுமையான முயற்சிகளை கார்த்திக் சுப்பராஜ் செய்திருப்பதாக படம் பிடித்தவர்கள் தெரிவிக்கிறார்கள். 

ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ் 

ரெட்ரோ பட வசூல் ரீதியாக தோல்வி படம் என சமூக வலைதளத்தில் சிலர் குறிப்பிட்டு வந்தார்கள். படம் பெரிய வசூல் எல்லாம் இல்லை ஆனால் அதை மறைக்க படக்குழு வெற்றிவிழா கொண்டாடியதாக சிலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால்  ரெட்ரோ படத்திற்கு திரையரங்குகளில் தொடர்ச்சியான மக்கள் வருகை இருந்து வருகிறது. 500 கோடி 1000 கோடி இல்லை என்றாலும் நிலையான ஓட்டத்தில் செமையான ஒரு வசூலை எடுத்துள்ளது படம்.

ரெட்ரோ உலகளவில் ரூ 235 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

 சத்யஜோதி பிலிம்ஸின் சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்
 சத்யஜோதி பிலிம்ஸின் சிறப்புமிக்க பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்
ஏழு மொழிகளில்  மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5
ஏழு மொழிகளில்  மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்.. ஜனநாயகன் பார்த்து கண்ணீருடன் வெளிவந்த ரசிகர்கள்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்.. ஜனநாயகன் பார்த்து கண்ணீருடன் வெளிவந்த ரசிகர்கள்!
Actor Vimal : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! ஷாக்கில் ரசிகர்கள்
Actor Vimal : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை! ஷாக்கில் ரசிகர்கள்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget