மேலும் அறிய
Annaatthe First Single: வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "அண்ணாத்த" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..
அண்ணாத்த திரைப்படத்தின் ரஜினிகாந்தின் அறிமுக பாடல் சற்றுமுன் வெளியானது. இதை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அண்ணாத்த_படத்தில்_ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் அறிமுக பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















