மேலும் அறிய

Simbu in love |’ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி’ - மீண்டும் காதல் வலையில் சிம்பு! - விரைவில் டும் டும் டும் ?

நிதி அகர்வால் சமீபத்தில் மதுபான விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாகவே சிம்புவிற்கு கோலிவுட் சினிமா துறையில் பல பிரச்சனைகள் இருந்துவந்தது. அடுத்த படங்களின் தோல்வி, மனக்கவலை , உடல் எடை என அடுத்தடுத்த விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார் சிம்பு. அதன் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு ATMAN என சமூக வலைத்தளங்களில் தன்னை குறிப்பிட்டார் சிம்பு . சிம்பு தனது உடல் எடையை குறைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான  ஈஸ்வரன் திரைப்படத்தில் கம் பேக் கொடுத்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . எதிர்பார்த்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை. இருந்தாலும் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக களமிறங்கியதை கண்ட ரசிகர்கள் சிம்புவை கொண்டாடினார்கள். அதன் பிறகு மாநாடு படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.  தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்திருக்கும் சிம்பு, தற்போது காதல் வலையில் வீழ்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Simbu in love |’ஒண்டி வீரன் நானடி உனக்கேத்த ஆளும் தானடி’ - மீண்டும் காதல் வலையில் சிம்பு! - விரைவில் டும் டும் டும் ?

என்னதான் சிம்பு மாஸாக ரீ- எண்ட்ரி கொடுத்தாலும் , அவர் யாரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார். எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.  நயன்தாரா, ஹன்சிகா என தன்னுடன் நடித்த  நாயகிகளை சிம்பு காதலித்து வந்ததாக கூறப்பட்டது. அதனை சிம்புவும் மறுக்கவில்லை. ஹன்சிகாவுடனான காதல் திருமணம் வரையில் சென்று , பிரேக் அப் ஆனதாகவும் கூறப்படுகிறது. த்ரிஷாவும் சிம்புவை காதலித்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு  ஈஸ்வரன் படத்தின் நாயகி நிதி அகர்வாலை தற்போது காதலித்து வருவதாக கூறப்படுகிறது. நிதி அகர்வால் மற்றும் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்தே காதலித்து வருகிறார்களாம். இரண்டு வருடங்களாக ஸ்ட்ராங்காக செல்லும் இவர்கள் காதல் தற்போது லிவ்வின் ரிலேஷன்ஷிப் வரை சென்றிருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

நிதி அகரவால் ஈஸ்வரன், பூமி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இது தவிர பாலிவுட், தெலுங்கு படங்களிலும் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். சமீபத்தில் பிராண்டி மதுபான விளம்பரம் ஒன்றை புரமோட் செய்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் நிதி அகர்வால் . அந்த வீடியோவை கீழே காணலாம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget