மேலும் அறிய

செருப்பால் அடித்ததாக ’டிக்டாக் புகழ் சூர்யாதேவி’ மீது ’சிக்கி’ புகார் - மதுரை போலீஸ் வழக்குப்பதிவு

மதுரை சுப்ரமணியபுரம் காய்கறி சந்தை  பகுதியில் வசிக்கும் சிக்கா என்ற சிக்கந்தர் பைக்கில் வந்தபோது  தான் அணிந்திருந்த செருப்பால் தாக்கி சூரியா தேவி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரல் ஆனது

டிக்- டாக்' வீடியோ போதையில் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். சிலர் உயிரையும் இழந்துள்ளனர். ஆனால் டிக்- டாக்கில் சிலருக்கு அவச்சொல் ஏற்பட்டாலும் அதை கண்டு கொள்ளாமல் அதையே வருமானமாக மாற்றினர்.  டிக் - டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் அதில் இருந்து மீளமுடியாத சிலர் இணையத்தில் இளையோர்களை தொடர்ந்து தவறான வழியில் நடத்த முயற்சிக்கின்றனர். இணையத்தில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பின்பற்றாமல் யூடியூப்பர் மதனை போல பலரும் குறுக்கு வழியில் பணம் ஈட்டி வருகின்றனர்.

செருப்பால் அடித்ததாக ’டிக்டாக் புகழ் சூர்யாதேவி’ மீது ’சிக்கி’ புகார் - மதுரை போலீஸ் வழக்குப்பதிவு
 
இதை கொஞ்சம் கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
டிக்டாக் பிரபலங்களாக பார்க்கப்படும் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, வணக்கமுங்க சீலா,  சேலம் மணி, திருச்சி சாதனா, காத்துக் கருப்பு கலை உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன் தொடர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர். கொரோனா ரணகலத்திலும் இவர்கள் குதுகளமாக பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில்

செருப்பால் அடித்ததாக ’டிக்டாக் புகழ் சூர்யாதேவி’ மீது ’சிக்கி’ புகார் - மதுரை போலீஸ் வழக்குப்பதிவு
 
டிக் - டாக் பிரபலம் என சூர்யாதேவி என்பவர் கடந்த 2ஆம் தேதியன்று  மதுரை சுப்ரமணியபுரம் காய்கறி சந்தை  பகுதியில் வசிக்கும் சிக்கா என்ற சிக்கந்தர் பைக்கில் வந்தபோது  தான் அணிந்திருந்த செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்று வெளியானது. டிக் டாக் ஒழிந்தாலும் அதில் பயணித்தவர்களின் சேட்டை இன்னும் குறையவில்லை என்பது போல் அதனை பலரும் பகிர்ந்தனர். இந்நிலையில் சூர்யா தேவி தாக்கியது தொடர்பாக சிக்கந்தர் சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்  சூர்யா தேவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

செருப்பால் அடித்ததாக ’டிக்டாக் புகழ் சூர்யாதேவி’ மீது ’சிக்கி’ புகார் - மதுரை போலீஸ் வழக்குப்பதிவு
 
 
இந்த புகாரை அளிக்கும் போது சூர்யாதேவி சிக்கந்தரை அடிக்கும் காட்சிகளை ஆதரமாக அளித்தார்.  காவல்துறையினர் புகாரை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளனர். புதிய யுக்தியை பயன்படுத்தி சம்பாரிக்கிறேன் என்ற நோக்கில் நடத்தப்படும் நாடகம் சில நேரங்களில் விபரீதமாக முடிகிறது.  டிக்டாக் செயலிகளில் இருந்து வெளிவந்தாலும் அதன் தாக்கம் சூறாவளியாய் சுற்றி, சுற்றி தாக்குகிறது. டிக் டாக்கில் சிக்கி வெளிவற முடியாத நபர்கள் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 
 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget