மேலும் அறிய

10 hours Review : சிபிராஜ் நடித்துள்ள 10 Hours பட விமர்சனம் இதோ

இளையராஜா களியப்பெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 10 ஹவர்ஸ் படத்தின் முழு விமர்சனம் இதோ

இளையராஜா களியப்பெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 10 ஹவர்ஸ். கஜராஜ் ,திலீபன் , ஜீவா ரவி , சரவண சுப்பையா , ராஜ் ஐயப்பன் , ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் 10 ஹவர்ஸ் படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் 

10 ஹவர்ஸ் விமர்சனம்

தனது மகளை காணவில்லை என பெண் ஒருவர் காவல் துறையில் புகாரளிக்கிறார். சிக்கலான பிரச்சனைகளை புத்திசாலித் தனமாக சால்வ் செய்யும் இஸ்பெக்டராக அறிமுகப் படுத்தப்படுகிறார் காஸ்ட்ரோ (சிபிராஜ்). காணாமல் போன ஒரு கல்லூரி பெண்ணை தேடும் கதையாக தொடங்கும் கதையில் அடுத்தடுத்த பல திருப்பங்களை இணைத்து சுவாரஸ்யமான ஒரு படமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஒரே இரவில் தொடங்கி ஒரே இரவில் முடியும் இந்த படத்தில் பல சுவாரஸ்யமான அம்சங்கள் சுமாரான திரைக்கதையால் இணைக்கப்பட்டிருக்கின்றன. 

ஒரே நைட்டில் தொடங்கி முடிவது போல் பல த்ரில்லர் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மாதிரியான த்ரில்லர் படங்களின் மிகப்பெரிய பலமே அடுத்த நொடியில் நடக்கப்போவதை ரசிகர்களிடம் மறைத்து வைத்து அதை லாவகமாக வெளிப்படுத்துவதுதான் . பார்வையாளர்களை உணர்வுப்பூர்வமாக படத்துடன் தொடர்பு படுத்திவிட்டால் இந்த புதிர்கள் சிறப்பாக வர்க் அவுட் ஆகும் . ஆனால் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காட்சிகளை நகர்த்துவதில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பதால் இப்படத்தில் பார்வையாளர்களால் பெரிதாக ஒன்ற முடிவதில்லை. 

 எந்த வித சவாலும் இல்லாமல் நாயகன் அடுத்தடுத்து புதிர்களை அவிழ்ப்பது படத்தின் மீதான ஈடுபாட்டை குறைக்கிறது. அடுத்தடுத்து வரும் கதாபாத்திரங்கள் ஃபிளாஷ்பெக் வழியாக கதையை சொல்வது படத்தின் இயல்பான ஓட்டத்தை கெடுக்கிறது. சிபிராஜ் தனது நடிப்பை சிறப்பாக செய்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் இன்னும் வெயிட்டாக எழுதப்பட்டிருக்க வேண்டும் 

2 மணி நேரம் நீளமுள்ள படத்தில் பாடல்கள் இல்லாதது ஒரு பெரிய பலம் ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு பாராட்டத் தக்கது

தலைப்பு செய்திகள்

விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
விஜய் வெற்றியால் முட்டாள்களுக்கும் அரசியல் ஆசை.. தனுஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
Cheran: விஜய் ஆட்சியில் தான் எங்களுக்கு விடிவுகாலம்.. இயக்குநர் சேரன் புகழாரம்.. திமுக,அதிமுக மீது காட்டம்!
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Embed widget