மேலும் அறிய

Sharanya Turadi New Car : சீரியல் ஸ்டார் சரண்யா துராதியின் புது கார்.. ரஜினி, நயனுக்கு அப்புறம் இந்த கார், இவர்கிட்ட மட்டும்தான் இருக்காம்!

நடிகை சரண்யா துராதி BMW X5 கார் வாங்கியுள்ளார். இந்தக் காரை தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், நயன்தாரா மட்டுமே வைத்திருக்கிறார்களாம். இதன் விலை ரூ.1 கோடியே 14 லட்சமாம்.

நடிகை சரண்யா துராதி BMW X5 கார் வாங்கியுள்ளார். இந்தக் காரை தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், நயன்தாரா மட்டுமே வைத்திருக்கிறார்களாம். இதன் விலை ரூ.1 கோடியே 14 லட்சமாம்.

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகானவர் சரண்யா துராடி. தனது பிழையற்ற, அழகான உச்சரிப்பால் செய்தித்துறையில் காலூன்றினார். லண்டன் ஒலிம்பிக்ஸ் நேரலையில் தொகுத்து வழங்கி கவனம் ஈர்த்தார். துருதுருவென இருக்கும் சரண்யா, தன் அழகையும், திறமையையும் வீணடிக்காமல் சினிமாத் துறையிலும் தடம் பதிக்க முயற்சி செய்தார். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய படங்களில் நடித்தார்.

இந்தப் படங்கள் அவருக்கு மிகப்பெரிய என்ட்ரியென்ற வகையில் அமையவில்லை. மீண்டும் செய்தித் தொலைக்காட்சியில் தனக்கே உரித்தான பாணியில் செய்திகள், சிறப்பு நேர்காணல்கள், அரசியல் விவாத மேடைகள் என களைகட்டியது அவருக்கு.

திடீரென செய்தி சேனல்களுக்கு டாடா சொன்ன சரண்யா துராதி, சீரியல் உலகில் கால் பதித்தார். அவருக்கு சின்னத்திரை சீரியல் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். விஜய் டிவி தான் இவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தது. நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்தார். தொடர்ந்து அவர், ரோஜா என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இந்த இரண்டுமே மெகா ஹிட் அடிக்க சன் டிவியின் ரன் சீரியலில் நடித்தார். ரன் சீரியலுக்கு எக்கச்சக்க வரவேற்பு. இந்த நிலையில் தான் யார் கண் பட்டதோ என்று கேட்கும்படி ரன் சீரியலில் இருந்து சரண்யா திடீரென விலகினார்.

மீண்டும் விஜய் டிவி சீரியல் ஒன்றில் ஒப்பந்தமானார். விஜய் டிவியின் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலிலும் நடித்தார். இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில், சரண்யா துராதிதான் புதிதாக வாங்கியுள்ள சொகுசு காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

View this post on Instagram
 
A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official)

அந்த பதிவில் அவர், ஒரு புதிய காதல் கதை தொடங்குகிறது. எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினராகியிருக்கும் 'சீம்சு'வை வரவேற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தக் காரை தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், நயன்தாராவுக்குப் பின்னர் இவர் தான் வாங்கியுள்ளார் என்பதுதான் ஹைலைட்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
Embed widget