மேலும் அறிய

PS Mithran: டிஜிட்டல் இந்தியாவின் ஏமாற்று முகம்...அதிர வைக்கும் கதைகளை சொன்ன சர்தார் பட இயக்குநர்

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சர்தார் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தன்னைச் சுற்றி நடந்த டிஜிட்டல் இந்தியாவின் ஏமாற்று வேலைகளை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

View this post on Instagram
 
A post shared by PS Mithran (@psmithran)

இதனிடையே இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது முதல் படமான இரும்புத்திரையில் இருந்தே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த படத்தில் டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு முகத்தை வெளிப்படையாக காட்டியிருந்தார். நாம் தினந்தோறும் பார்க்கும் ஆன்லைன் பணமோசடி விவகாரங்களை கையாண்டு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். இரும்புத்திரை படத்தில் நடிகர் விஷால்,அர்ஜூன், நடிகை சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் இரும்புத்திரை படத்திற்கு பின்னால் இருந்த கதையை தெரிவித்துள்ளார். அதன்படி என்னோட நண்பருக்கு ஒரு மெசெஜ் வந்தது. அக்கவுண்டில் இருந்து ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக இருந்தது. நாங்கள் முதலில் இது போலி செய்தி என நினைத்து செக் பண்ணி பார்த்தோம். உண்மையில் பணம் காணாமல் போயிருந்தது. உடனடியாக வங்கிக்கு சென்று விசாரிக்கப் போனோம். அவர்களை எங்களிடம் செம கூலாக வந்து உக்காருங்க என சொல்றாங்க. 

பணம் காணாம போன நாங்க பதட்டமா இருக்கோம். ஆனால் அக்கவுண்ட் வச்சிருக்க அந்த வங்கிக்காரர்களுக்கு ஒரு பதட்டமும் இல்லை.ஏனென்றால் இது அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவம். இதன் பின்னணியை தேடிப்போன போதுதான் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் அரங்கேறியது. எனக்கு தெரிஞ்ச நகரம்ன்னா என்னன்னு தெரியாத ஒரு பையன் சமூக வலைத்தளங்கள் குறித்த விழிப்புணர்வு வர்றதுக்கு முன்னாடி ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் கம்பெனியில் இருந்து ஆரம்பித்து கொடுத்துள்ளார்கள். 

அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த பையனின் பேஸ்புக் போட்டோவை லைக் செய்து பின்  பேசியுள்ளது. ஒரு கட்டத்தில் காதலை சொல்லி பிறந்தநாளுக்கு கிஃப்ட் அனுப்புவதாக சொல்லியுள்ளது. பின் பிறந்தநாள் அன்று சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக சொல்லி கிட்டதட்ட ரூ.2 லட்சம் அளவுக்கு ஏமாற்றினார்கள். இதேபோல் மிகப்பெரிய அரசு அதிகாரியும் ஆன்லைனில் ஒரு பெண்ணிடம் பேசினார். அவரிடம் இருந்து அப்பெண் ஒன்றரை கோடி மோசடி செய்தது. 

ஓடிபி நம்பர் சொல்ல சொல்லி வரும் மோசடி அழைப்புகளை வரும் போலியான கால் சென்டர் வேலையை  ஜம்தாரா என்னும் ஊரில் சட்டப்படி என நினைத்து ஒரு பணியாகவே செய்து வருகிறார்கள் என அந்த நேர்காணலில் பி.எஸ்.மித்ரன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!
Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
Embed widget