மேலும் அறிய

ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?

Royal Enfield Meteor 350 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது ராயல் என்ஃபீல்ட். கம்பீரத்திற்கு பெயர் பெற்ற ராயல் என்ஃபீ்ல்ட் பைக்கில் இரு சக்கர வாகனத்தில் செல்ல பலரும் விரும்புவார்கள். 

Royal Enfield Meteor 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் கம்பீரமான இரு சக்கர வாகனம் Royal Enfield Meteor 350. இந்த பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

Royal Enfield Meteor 350:

இந்த Royal Enfield Meteor 350 பைக்கின் விலை தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 35 ஆயிரத்து 954. இதில் மொத்தம் 5 வேரியண்ட் உள்ளது.

1. Meteor 350 Fireball - ரூபாய் 2 லட்சத்து 35 ஆயிரத்து 954

2.Meteor 350 Stellar - ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்து 599

3. Meteor 350 Aurora - ரூபாய் 2 லட்சத்து 48 ஆயிரத்து 921

4. Meteor 350 Supernova - ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரத்து 022

5. Meteor 350 Sundowner Orange Special Edition - ரூபாய் 2 லட்சதது 63 ஆயிரத்து 494

எஞ்ஜின் சிசி திறன்:

3வது வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்கள் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 349.34 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் இதில் உள்ளது. 191 கிலோ எடை கொண்டது. 15 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. இந்த பைக் 32 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

இந்த பைக் சாம்பல், சிவப்பு, நீலம், பச்சை உள்பட 8 வண்ணங்களில் உள்ளது. 1 கியர் கீழேவும், மற்ற 4 கியர்கள் மேலேவும் இயக்கப்படுகிறது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 480 கிலோமீட்டர் வரை செல்லலாம். 1 சிலிண்டர், ஏர் கூல்ட் மற்றும் 2 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

பிஎஸ்6 பாஸ் 2பி எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 19 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. ட்வின் ட்யூப் எமில்சன் ஷாக் அப்சார்பர் பின்பக்கம் சஸ்பென்சனாக பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் ஆகும். 3 லிட்டர் ரிசர்வ் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

வசதிகள்:

எல்சிடி செமி - டிஜிட்டல் டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ப்ளூடூத் வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ப்யூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் டிஆர்எஸ் விளக்குகள் உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் உள்ளது. சிக்னல் விளக்குகள் எல்இடி ஆகும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
ஒரே டேங்கில் 1200 KM மைலேஜ்: 4 லட்சம் பேரின் சாய்ஸ் 'கிராண்ட் விட்டாரா'... ஏன் இவ்வளவு மாஸ் தெரியுமா?
ஒரே டேங்கில் 1200 KM மைலேஜ்: 4 லட்சம் பேரின் சாய்ஸ் 'கிராண்ட் விட்டாரா'... ஏன் இவ்வளவு மாஸ் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget