மேலும் அறிய

Samantha: ’விழுந்துடுவாங்க’ : பெண்களை மட்டம் தட்டிய நெட்டிசன்.. ட்விட்டரில் ‘நச்’ பதில் கொடுத்த சமந்தா!

சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில்,  கனெக்ட் மற்றும் ராங்கி ஆகிய படங்களின் போஸ்டரை பகிர்ந்து. “பெண்கள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்” என்று ட்வீட் செய்துள்ளார். அதற்கு ஒரு நபர், திமிராக பதிலளித்துள்ளார்.

 'பெண்கள் வீழ்வதற்காகதான் எழுகிறார்கள்' என்று ஒரு நபர் ட்வீட் செய்ததற்கு நெற்றி அடி பதிலை கொடுத்துள்ளார் சமந்தா.

கடந்த 2010 ஆம் ஆண்டில் தனது சினிமா பயணத்தை துவங்கிய சமந்தா, தெலுங்கு மற்றும் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா ஒருவரே லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் சொல்லிக்கொண்டு இருக்க, அதற்கு இணையாக சமந்தாவும் வந்து விட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்;  ஆரம்ப காலங்களில், இவரின் மூக்கையும் இவரின் தோற்றம் குறித்து கேலிகள் பலவை வந்த போதிலும், அதையெல்லாம் உதறிவிட்டு தன் வேலையை நேர்த்தியாக செய்து வந்தார் சமந்தா. 


Samantha: ’விழுந்துடுவாங்க’ : பெண்களை மட்டம் தட்டிய நெட்டிசன்.. ட்விட்டரில் ‘நச்’ பதில் கொடுத்த சமந்தா!

தெலுங்கு நடிகரான, நாகார்ஜுனாவின் மூத்த மகனான  நாக சைதன்யாவை நீண்ட காலமாக காதலித்து 2017 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். இந்த ஜோடி, 2021 ஆம் ஆண்டு சில காரணங்களால் பிரிந்தனர். அந்த பிரிவில் மனம் உடைந்த சமந்தா, ஆன்மீக பயணம் செய்து, அவரின் மனதை பக்குவப்படுத்தினார்; உடற்பயிற்சி, யோகா என அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்; கடந்த ஆண்டில் வெளிவந்த புஷ்பா படத்தில்  ‘ஓ சொல்றியா’ என்ற கமர்ஷியல் பாடலில் நடனமாடி, அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார்.

சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டார். இருப்பினும் இவர் விடாமுயற்சியுடன் ட்ரிப்ஸ் ஏற்றிய நிலையில், யசோதா படத்திற்கு டப்பிங் கொடுத்தார். அந்த படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடிய சமந்தா ,  கனெக்ட் மற்றும் ராங்கி ஆகிய படங்களின் போஸ்டரை பகிர்ந்து. “பெண்கள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்” என்று பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட்டிற்கு ஒருநபர், “ ஆம், பெண்கள் உயர்வதே வீழ்வதற்குதான்” என்றார். இந்த தனி நபரின் ட்வீட்டிற்கு, “மீண்டும் எழுந்து வருவது, எங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது நண்பரே. ” என்று தடாலடி பதிலை கொடுத்துள்ளார்.

இதே போன்று, சிலரது ட்வீட்களுக்கும் சமந்தா பதில் கூறியுள்ளார். 

ட்வீட்  : உங்கள் வாழ்க்கை எப்படி உள்ளது?

சமந்தாவின் பதில் : வித்தியாசமாக இருக்கிறது.

ட்வீட் : நான் எப்போதும் உங்களின் விசுவாசமான ரசிகனாக, உங்கள் பாதுகாவலராக, உங்கள் நம்பிக்கைக்குரியவராக இருப்பேன் . நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன்.உங்கள் மீதான என் அன்பு எப்போதும் இருக்கும்.

சமந்தாவின் பதில் : எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி. உங்கள் பிரார்த்தனைகளால்தான் நான் வலிமையாக உள்ளேன்.

ட்வீட் : உங்களை என் பிரார்த்தனையில் வைக்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் வலிமையாக மாறுவீர்கள். 

சமந்தாவின் பதில் : நிச்சயமாக இது தேவைப்படும் என்று அவர் பதிலளித்தார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Embed widget