மேலும் அறிய

Varalakshmi : 'என்னை மன்னிச்சிடுங்க!' வரலக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே. சூர்யா.. கலாய்த்த நெட்டிசன்கள்..

மாநாடு படத்தில் சிறப்பான நடிப்பிற்காக வாழ்த்து தெரிவித்த வரலக்ஷ்மிக்கு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா.

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான ஒரு இயக்குநராக விளங்கியவர் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா. வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை என விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சமீப காலமாக முழு நேர நடிகராக மட்டுமே இருந்து வரும் எஸ்.ஜே. சூர்யா ஏராளமான திரைப்படங்களின் வில்லனாக புதிய பரிணாமத்தில் கலக்கி வருகிறார். 

Varalakshmi : 'என்னை மன்னிச்சிடுங்க!' வரலக்ஷ்மியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே. சூர்யா.. கலாய்த்த நெட்டிசன்கள்..

 

சிம்புவுக்கு கம் பேக்:

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. சிம்புவிற்கு இப்படம் ஒரு டர்னிங் பாயிண்ட் படமாக கம் பேக் கொடுத்தது. டைம் லூப் கான்செப்ட் கொண்ட திரைக்கதையில் சிறப்பான நடிப்பால் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது. 

பிஸியான நடிகர் - இயக்குநர் :

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' உள்ளிட்ட படங்களில் நடித்து அப்படமும் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்திற்கு பிறகு 'கஸ்டடி' படத்தை இயக்கி அப்படமும் வெளியாகிவிட்டது. அடுத்ததாக அவர் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தையும் இயக்குவதற்கான பணிகளையும் மும்மரமாக மேற்கொண்டு வருகிறார். 

வரலக்ஷ்மிக்கு லேட் ரெஸ்பான்ஸ் :

இந்த நிலையில் மாநாடு படத்தில் சிறப்பான நடிப்பிற்காக சிம்புவையும், எஸ்.ஜே. சூர்யாவையும் பாராட்டி 'மாநாடு' படத்தின் டைட்டில் கார்டு வீடியோவில் சிம்புவுக்கு ரசிகர்கள் எழுப்பிய உற்சாகமான வீடியோவையும் போஸ்ட் செய்து இருந்தார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது வரலட்சுமியின் அந்த ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. "இந்த ட்வீட்டை நான் எப்படி தவற விட்டேன் என தெரியவில்லை. அதற்காக என்னை மன்னியுங்கள். நன்றி" என பதிவிட்டுள்ளார். இவ்வளவு நாட்களுக்கு பிறகு லேட் ரெஸ்பான்ஸ் கொடுத்த எஸ்.ஜே. சூர்யாவை உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா சார் என பங்கமாக கமெண்ட் மூலம் கலாய்த்து வருகிறார்கள் இணையதள வாசிகள். 

தலைப்பு செய்திகள்

கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
6 வருடத்தில் எத்தனை அவமானங்கள்..மிஷ்கின் பற்றி உண்மையை சொன்ன ராம்
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget