மேலும் அறிய

Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM" மனு கொடுக்க நீண்ட வரிசை! தலைமை செயலகத்தில் கூட்டம்

இது உங்க மகனோட ஆட்சி, அண்ணனோட ஆட்சி என முதலமைச்சர் விஜய் கரூரில் பேசிய நிலையில், இன்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுப்பதற்காக தலைமை செயலக வாசலில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்கள் குவிந்து வருகின்றன. புகார் பெட்டியில் மனுக்களை போட நீண்ட வரிசையில் மக்கள் தினமும் காத்திருக்கின்றனர். அதனால் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க ஏதுவாக வாசலிலேயே பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வருவது மட்டுமல்லாமல் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு 1100 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் புகார் பதிவு செய்யலாம். இதுமட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் மனு கொடுக்கும் வசதி இருக்கிறது. இந்தநிலையில் இன்று தலைமை செயலகத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய், யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என சொல்லுங்கள், இது உங்க மகனோட, அண்ணனோட ஆட்சி என சொன்ன நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேரில் மனு அளித்தால் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
இன்னைக்கு வெளியே போறீங்களா? சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. 17 மாவட்ட மக்களே உஷார்
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Embed widget