மேலும் அறிய

'இத ஏத்துக்க முடியாது...' ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் ஆடிய மனைவியை விமர்சித்து தாக்குதல்

மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது சமூக வலைதளத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது

 நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் இறப்பு தமிழ் திரையுலகின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிமிக்ரி கலைஞனாகவும் , நகைச்சுவை நடிகராகவும் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்த ரோபோ சங்கர் தீவிர மதுப்பழக்கத்தால் உடல் நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.  சின்னத்திரை நடிகர்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் இறப்பு அவரது குடும்பத்தினரிடம் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ரோபோவிடம்  அவரது மனைவி மற்றும் மகள் கதறி அழுத வீடியோக்கள் பார்ப்போரை கலங்கவைத்துள்ளன. 

கணவரின் இறுதி ஊர்வலத்தில் ஆடிய பிரியங்கா சங்கர்

ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செல்துதப்படுவதற்காக வைக்கப்பட்டது. கமல்ஹாசன் , சிவகார்த்திகேயன் , தனுஷ் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா அழுதபடியே ஆடி தனது கணவரை வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ பலரை மனமுருக செய்தது. அதே நேரத்தில் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ஆடிய பிரியங்காவை சில கலாச்சார காவலர்கள் விமரிசிக்க தொடங்கியுள்ளார்கள். 

"எத்தனை சப்பைகட்டு கட்டினாலும் மனைவி இப்படி ஆட்டம் போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது ' என ஒரு எக்ஸ் தள பயன்பாட்டாளர் பதிவிட்டுள்ளார். 

ரோபோ சங்கர் மனைவி ஆடியதைப் பார்க்க அருவருப்பாக இருப்பதாக மற்றொருவர் பதிவிட்டுள்ளார்

ரோபோ சங்கர் மனைவியை விமர்சிப்பவர்களுக்கு ஒன்று இங்கு சொல்ல வேண்டும். ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி பிரியங்கா இருவருமே மதுரையில் குரூப் டான்ஸராக இருந்தவர்கள். விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நடன நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலக்கியவர்கள். ஒரு நடன கலைஞனுக்கு அவனது மனைவி நடனமாடி வழியனுப்புவதை வித சிறப்பான விடைகொடுத்தல் இருக்கமுடியுமா

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
Embed widget