மேலும் அறிய

டாக்டரின் காலில் விழுந்து அழுத கார்த்திக்; குழந்தையை கையில் ஏந்தி ஆனந்த கண்ணீர் வடித்த ரோபோ ஷங்கர் குடும்பம்!

குழந்தையின் முகத்தை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த ரோபோ சங்கரின் மருமகனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் நடிகர் ரோபோ சங்கரும் ஒருவர். சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், பெரியளவிற்கு வாய்ப்புகள் இல்லை. எனினும், விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். எப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ரோபோ சங்கர் பிரபலமோ அந்தளவிற்கு சர்ச்சைக்கும் பெயர் போனவர் தான். சில மேடைகளில் தானாக வாயை விட்டு சிக்கி உள்ளார். ஹன்சிகா காலை தடவ கடைசி வரை அவங்க அனுமதி கொடுக்க வில்லை என பேசியது... அதிக விமர்சனங்களுக்கு ஆளானது.

ஒரு கட்டத்தில் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு... மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். அப்போது அவரின் மனைவி தான் அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்தார். இதையடுத்து இந்திரஜாவிற்கு திருமணமும் நடைபெற்றது. ரோபோ சங்கரின் மனைவியின் தம்பி கார்த்திக்கை தான் இந்திரஜாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். சொந்த தம்பி இல்லை என்றாலும், மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் என கூறப்பட்டது.

இந்திரஜா - கார்த்தி திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக கடந்த ஆண்டு நடந்தது.  திருமணத்திற்கு பிறகு இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால், இன்ட்ராஜா கர்ப்பமாக இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினர். அதன் பிறகு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் இந்திராஜாவிற்கு கடந்த 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்த செய்தியை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இந்திராஜாவின் கணவர் கார்த்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவரின் காலில் தொட்டு வணங்கிய கார்த்திக், தனது குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தினார். அவர் மட்டுமின்றி ரோபோ சங்கரின் மனைவியும் கண்ணீர் சிந்திய காட்சிகள் அந்த குழந்தைக்காக அவர்களின் காத்திருப்பை உணர்த்தும் விதத்தில் இருந்தது. உணர்வு பூர்வமான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by தொடர்வோம் கார்த்திக் (@dr.thodarvom_karthick)

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget