மேலும் அறிய

பீச்சில் லிப் டூ லிப் கிஸ்... மனைவி தீபிகாவை நினைத்து பெருமைப்படும் ரன்வீர் சிங்....!

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் கடற்கரையில் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

‘கெஹ்ரையன்’ படத்தில்  'ஒரு முழுமையான மாஸ்டர் கிளாஸ் நடிப்பை' வழங்கியதற்காக தீபிகா படுகோனைப் பற்றி பெருமைப்படுகிறேன் என்று கூறிய அவரது ரன்வீர் சிங் இருவரும் முத்தமிட்டு கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கெஹ்ரையனில் தீபிகா படுகோனின் நடிப்பைப் பார்த்து ரன்வீர் சிங் அவருக்கு பாராட்டுப் பதிவைப் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். விடுமுறையின் போது கடற்கரையில் முத்தமிடும் படத்தையும் பகிர்ந்துள்ளார். 


மேலும் படிக்க: Gehraiyaan Review | தீபிகா படுகோனின் `ஒன் வுமன் ஷோ’.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `கெஹ்ரய்யான்’ எப்படி இருக்கிறது?


கெஹ்ரையன் தலைப்புப் பாடலான டூபியின் பாடல் வரிகளுடன் தனது பதிவைத் தொடங்கிய ரன்வீர், தீபிகாவை ‘டூர் டி ஃபோர்ஸ்’ என்று அழைத்தார். உன்னதமான என்ன ஒரு செயல்திறன், ஒரு முழுமையான மாஸ்டர்கிளாஸ், பேபி. அவ்வளவு நேர்த்தியான, நுணுக்கமான மற்றும் இதயப்பூர்வமான கலைத்திறன். நீங்கள் என்னை மிகவும் பெருமைப்படுத்துகிறீர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

கெஹ்ரையனில், தீபிகா ஒரு லட்சியப் பெண்ணான அலிஷாவாக நடித்துள்ளார். அவர் ஒரு சலிப்பான உறவில் சிக்கித் தவிப்பதைக் கண்டறிந்து தனது வாழ்க்கையில் உள்ள  தடைகளை உடைகிறார்.  ஷகுன் பத்ரா இயக்கிய இப்படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே மற்றும் தைரிய கர்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில், கபீர் கானின் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான ‘ 83’ இல் ரன்வீரும் தீபிகாவும் ஒன்றாக நடித்திருந்தனர். இது இந்திய கிரிக்கெட் அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றியின் கதையைச் சொன்னது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Gehraiyaan Twitter Review: கெஹ்ரையான் படம் எப்படி இருக்கு? தீபிகாவை கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்ஸ்


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget