Gehraiyaan Twitter Review: கெஹ்ரையான் படம் எப்படி இருக்கு? தீபிகாவை கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்ஸ்
Gehraiyaan Twitter Review: கெஹ்ரையான் படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது பற்றிய ட்விட்டர் ரியாக்ஷன் இதோ!
தீபிகா தமிழ் ரசிகர்களுக்கு புதியவரல்ல. கோச்சடையானில் அனிமேஷன் உருவாக தோன்றியிருந்தாலும் கூட, பெரும்பாலும் தமிழ் ஓடிடி, பிறமொழித் திரை ரசிகர்களுக்கு தீபிகா படுகோனின் படங்கள் எப்போதுமே பெரிய ட்ரீட்தான். பாஜிராவ் மஸ்தானி தொடங்கி பிக்கு, பத்மாவத் வரை பாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் எல்லா ஜானரிலும் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறார்.
அந்த வரிசையில், கெஹ்ரையான்(Gehraiyaan) திரைப்படம் பிப்ரவரி 11-ம் தேதி அமேசானில் வெளியானது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது பற்றிய ட்விட்டர் ரியாக்ஷன் இதோ!
A knock-out performance by @deepikapadukone! & @ananyapandayy is simply fabulous. A twisted, layered relationship drama by @shakunbatra that keeps you knotted up till the end. #Gehraiyaan! #GehraiyaanOnPrime #DeepikaPadukone #AnanyaPanday
— sreeparna sengupta (@sreeparnas) February 10, 2022
It takes guts to take these challenging roles and it can be done only by brave actors like my own favourite @deepikapadukone .
— Amrendra Singh (@Ams456Singh) February 10, 2022
A great movie about complicated relationships.
A must watch#GehraiyaanOnPrime#DeepikaPadukone #Gehraiyaan
#Gehraiyaan is well made. Loved the cinematography, locations & @deepikapadukone Very good script, fantastic direction. You will surely love it if you love good movies. Engaging narrative, not a romantic movie, just dive into this without much predictions. #GehraiyaanOnPrime
— Maulin Parmar (@imMDP) February 10, 2022
Gehraiyaan is a unique experience that on one side, it made me emote for the characters and at the same time it kept me on edge of my seat.
— Chayy (@illusionistChay) February 10, 2022
Shakun Batra did it. 🔥🔥
Clearly, It is the most complex role and finest performance of Deepika Padukone to date. 💙#GehraiyaanOnPrime pic.twitter.com/z1eeDwchsE
Gehraiyaan is a good watch. All its characters develop quite well. Its not a conventional love story. Deepika Padukone & Siddhant Chaturvedi gave excellent performances. My favourite scene is the last conversation between Deepika & Naseeruddin Shah. #Gehraiyaan #GehraiyaanOnPrime pic.twitter.com/TidlXd83Ul
— Kanishka Raj Singh (@Kanishka183) February 11, 2022