மேலும் அறிய

Ramayana Glimpse : 4000 கோடி செலவில் ஹாலிவுட் தரத்தில் வெளியான ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ

Ramayana Movie Glimpse : ரன்பீர் கபூர் , சாய் பல்லவி மற்றும் யாஷ் நடித்துள்ள ராமாயணா படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் சுமார் 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ராமாயணா. ரன்பீர் கபூர் இப்படத்தில் ராம்னாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். யாஷ் ராவணனாக நடித்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது 

2016 ஆம் ஆண்டு ஆமீர் கான் நடித்த தங்கல் திரைப்படத்தை இயக்கி உலகளவில் ரூ2000 கோடி வசூல் வெற்றி தந்தவர் நிதேஷ் திவார். இவர் தற்போது இந்திய இதிகாசமான ராமாயணத்தை இரண்டு பாக திரைப்படமாக உருவாக்கி வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மும்பையில் ஃபிலிம் சிட்டியில் மாபெரும் செட் அமைக்கப்பட்டு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அவதார் , இண்டர்ஸ்டெல்லர் போன்ற படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் செய்த DNEG நிறுவனம் இந்த படத்தில் பணியாற்றியுள்ளது. இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் இது என்பது குறிப்பிடத் தக்கது. 

ஏற்கனவே ராமாயணம் கதை ஒரு சில முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகள் முன்பு பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. சுமார் ரூ500 கோடி பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் அதன் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்காக ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. ஆனால் நிதேஷ் திவாரியின் ராமாயணா வியக்கவைக்கும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாகியுள்ளதை இந்த முன்னோட்டத்தில் பார்க்க முடிகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகள் மிக தத்ரூபமாக உருவாகியுள்ளன. இந்த முன்னோட்டத்தில் ராமனை பிராதமான காட்சிபடுத்தியுள்ளார்கள். சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி மற்றும் ராவணனாக நடித்து யாஷி கதாபாத்திரங்கள் இனிவரும் முன்னோட்டங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget