மேலும் அறிய

கூலி படத்தில் இதான் பிரச்சனை..ரஜினி இளைய மகள் செளந்தர்யா ஓப்பன் டாக்

Rajinikanth : ஒரு ரஜினி ரசிகையாக கூலி படத்தை ரஜினியின் சிறந்த படமாக கருத முடியாது என்று செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

கூலி திரைப்படம் வெளியாகி ஆறு மாதங்கள் கடந்தாலும் அப்படம் குறித்த பேச்சு இன்னும் ஓயவில்லை. படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவித்தாலும் இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கூலி படம் குறித்து ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தனது கருத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

திரைப்படங்களில் டைட்டில் மற்றும் கிராஃபிக் டிசைனிங்கில் பணியாற்றி வந்த செளந்தர்யா ரஜினிகாந்த் , வெங்கட் பிரபு இயக்கிய கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து இந்தியாவில் முதல்முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கினார். தற்போது  அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள வித் லவ் திரைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனின் போது கூலி படம் குறித்து அவர் பேசினார். 

கூலி படம் குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் 

ரஜினி நடித்த படங்களில் தனக்கு தளபதி , பாட்ஷா , படையப்பா  ஆகிய படங்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று செளந்தர்யா கூறினார். ரஜினி நடித்த படங்களில் சிவாஜி படத்திற்கு 10/10 மதிப்பெண் கொடுப்பேன் என்று அவர் கூறினார். கூலி படம் குறித்து பேசியபோது. " நான் என் அப்பாவின் ரசிகை . அவரது ரசிகையாக நான் ரஜினியை இன்னும் கூடுதலாக பார்க்க ஆசைப்பட்டேன். அதே நேரத்தில் தற்போது வெளியாகும் படங்களில் காட்டப்படும் வண்முறை காட்சிகளை மக்கள் அவ்வளவு விரும்பி பார்க்கவில்லை என்பது என் எண்ணம். கூலி படத்தைப் பொறுத்தவரை அப்படத்தின் கடைசி பத்து நிமிட ஏஐ காட்சி எனக்கு ரொம்ப பிடித்தது. " என்று அவர் கூறினார். 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget