மேலும் அறிய

Thalaivar 174 : தலைவரின் அடுத்த ஆட்டம் குறித்த சூப்பர் அப்டேட்... இந்த முறை இவருடன் கூட்டணி சேர்கிறாரா?

Thalaivar 174 : தலைவர் 174 படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேர உள்ளார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

 

தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா... என்ற இந்த பாடல் வரிகள் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டுமே பொருந்தும். 73 வயதிலும் கில்லி போல சுழலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வேட்டையன், கூலி உள்ளிட்ட படங்கள் வரிசை கட்டி காத்திருக்க அவரின் அடுத்த படம் குறித்த அசத்தலான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி அசர வைத்துள்ளது.  

 

Thalaivar 174 : தலைவரின் அடுத்த ஆட்டம் குறித்த சூப்பர் அப்டேட்... இந்த முறை இவருடன் கூட்டணி சேர்கிறாரா?

டி.ஜே. ஞானவேல் எழுதி இயக்கியுள்ள தலைவரின் 170வது படமான  'வேட்டையன்' படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் சூழல் அப்படத்திற்கான டப்பிங் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்துள்ள தலைவர் 171 படமான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது. இது ஃபேன்டஸி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கூலி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தவுடன், நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இப்படி அடுத்தடுத்து கால்ஷீட் கொடுத்து மிகவும் பிஸியாக இருந்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். 

 

Thalaivar 174 : தலைவரின் அடுத்த ஆட்டம் குறித்த சூப்பர் அப்டேட்... இந்த முறை இவருடன் கூட்டணி சேர்கிறாரா?

 

மாரி செல்வராஜ் - ரஜினிகாந்த் இணையும் இப்படத்திற்கு தற்காலிகமாக  'தலைவர் 174' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு இடையில் தலைவர் 172 ஒரு விரலை ஜெயிலர் 2வாக இருக்கலாம் என்றும் தலைவர் 173 படம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜின் இயக்கத்தில்  'தலைவர் 174' படத்தில் இணைய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தலைவர் 174 படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் கீழ் லலித் குமார் தயாரிக்கவுள்ளார் என்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. தலைவர் இப்படி அடுத்தடுத்து படங்களில் நடித்து உற்சாகப்படுத்துவது ரசிகர்களுக்கு மிகவும் குதூகலமாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget