மேலும் அறிய

Thalaivar 172: ரஜினிகாந்துடன் இணைகிறாரா மாரி செல்வராஜ்? - இணையத்தில் வைரலாகும் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்தின் 172 மற்றும் 173 ஆவது படங்கள் குறித்த அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன

லோகேஷ் கனகராஜின் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுடன் ரஜினிகாந்த் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவர் 170

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170 ஆவது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். த.செ .ஞானவேல் இந்தப் படத்தை இயக்க ரித்திகா சிங், ரானா டகுபதி, மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்ள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியானது.

தலைவர் 171

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படியான நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைவர் 172

ரஜினிகாந்த் அவர்களின் 172 ஆவது படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகவும்  சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பரியேறும் பெருமாள் , கர்ணன், மாமன்னன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது வாழை என்கிற படத்தை இயக்கியுள்ளார். இது தொடர்ந்து துருவ் விக்ரமுடனான அவரது படம் படப்பிடிப்பில் உள்ளது.  இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் தனுஷுடன் இணைய இருக்கிறார். இந்தப் படங்களை இயக்கிய பின் ரஜினிகாந்துடன் அவர் இயக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகலாம் . லலித் குமார் 7 ஸ்கிரீன் சார்பாக இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயிலர் 2.. ?

மாரி செல்வராஜுடனான படத்திற்கு பின் ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து  இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைவது ஒருவேளை ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகள் பின்னால் நடந்துவருகிறதோ என்கிற ஆர்வத்தில் உள்ளார்கள்.

மேலும் படிக்க : Kalaingar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவின் அடுத்த கொண்டாட்டம்.. இன்று நடைபெறும் "இசையாய் கலைஞர்" நிகழ்ச்சி..!

Golden Globes 2024: கோல்டன் குளோப் விருதுகளை தட்டித் தூக்கிய கிறிஸ்டோபர் நோலனின் “ஓபன்ஹைமர்” படம்.. முழு பட்டியல் உள்ளே..!

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!

Embed widget