மேலும் அறிய

Kalaingar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவின் அடுத்த கொண்டாட்டம்.. இன்று நடைபெறும்  "இசையாய் கலைஞர்" நிகழ்ச்சி..!

இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கலைஞர்- கலைஞர் விழாக்குழுவின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக "இசையாய் கலைஞர்"  என்ற மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கடந்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு திட்டங்கள் அரசால் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக கலைஞர் நூற்றாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் கூட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சாக்‌ஷி அகர்வால், வடிவேலு, பார்த்திபன் என பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இப்படியான நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு "இசையாய் கலைஞர்"  என்ற மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கலைஞர்- கலைஞர் விழாக்குழுவின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கலைஞர்- கலைஞர் விழாக்குழுவின் துணைத்தலைவர்களான அமைச்சர்கள் காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோருடன், அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கல், சென்னை மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என  பலரும் பங்கேற்கின்றனர். அதேசமயம் நடிகர் பிரபு வாழ்த்துரை வழங்கும் நிலையில், கவிஞர் யுகபாரதி மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் சிறப்புரை வழங்குகிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் 40 இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் உலக நாடுகள் பலவற்றில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் பல்லவி குழுவினர் மெல்லிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 


மேலும் படிக்க: Kalaingar 100: திரையுலகம் எடுத்த கலைஞர் 100 விழா, நூற்றாண்டு நிலைத்திருக்கும்.. உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget