மேலும் அறிய

Jailer Release Date: சுதந்திர தின விடுமுறையைக் குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படத்தின் ரிலீஸ் எப்போது?

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. 

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். 

ஜெயிலர்:

2021ஆம் ஆண்டு நடித்த அண்ணாத்த படத்தை அடுத்து கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டான் , பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கி வருகிறார் நெல்சன்.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், தமன்னா,  ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி எனப் பலரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக இந்தப் படம் தயாராகி வரும் நிலையில்,  அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  

ரிலீஸ் எப்போது?

சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கி கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி  என பல நகரங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

முன்னதாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் தன் காட்சிகளை நிறைவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பொன்னியின் செல்வனால் ஒத்திவைப்பு:

முன்னதாக 2023 கோடை ஸ்பெஷலாக படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. 

தொடர்ந்து தீபாவளி ரிலீசாக படம் வெளிவரலாம் என்றும், சுதந்திர தின விடுமுறை நாள்களைக் குறிவைத்து படம் வெளியாகலாம் என்றும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சுதந்திர தின விடுமுறையைக் குறிவைத்தே சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ரிலீசாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரு படங்களும் ஒரு சில நாள்கள் வித்தியாசத்தில் ரிலீசாகலாம் எனக் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: PS 2 Nandhini: நந்தினி கதாபாத்திரத்துக்கு Spinoff படமா? மணிரத்னத்திடம் கோரிக்கை வைத்த பாரதிராஜா...வைரல் வீடியோ

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Historic Peak: அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News
”வாங்க TTV.. இனி தான் ஆட்டம்” அன்போடு வரவேற்ற EPS!குஷியில் அதிமுக, அமமுக
ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Historic Peak: அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
அவ்ளோதான், சோலி முடிஞ்சது.!! இன்று ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்த தங்கம் விலை; வரலாற்று உச்சம்
DMK alliance: திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி.? ஸ்டாலின் போடும் கணக்கு என்ன.? உத்தேச பட்டியல் இதோ..
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
8th Pay Commission: லட்சத்தில் ஊதியம், லெவல் 1 To 18 வரை, யாருக்கு எவ்வளவு உயர்வு? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
Vengaram: இளம்பெண் உயிரைக் குடித்த வெங்காரம்; உடல் எடை குறைக்காதா? உயிருக்கே உலை வைத்தது எப்படி? மருத்துவர் விளக்கம்
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
அதிகாரிகளை இடமாற்ற ரூ.366 கோடி ஊழல்; அதிரவைக்கும் அமலாக்கத்துறை அறிக்கை- நடந்தது என்ன?
Oneplus Shutdown: இந்தியாவில் மூடப்படுவதாக பரவிய தகவல்; மௌனம் கலைத்த ஒன்பிளஸ்; CEO என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இந்தியாவில் மூடப்படுவதாக பரவிய தகவல்; மௌனம் கலைத்த ஒன்பிளஸ்; CEO என்ன சொல்லியிருக்கார் பாருங்க
Vaithilingam joined DMK: திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்
Karthigai Deepam: பேய் பயத்தில் சந்திரகலா.. சாட்டையில் விளாச தயாராகிய மொத்த குடும்பம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: பேய் பயத்தில் சந்திரகலா.. சாட்டையில் விளாச தயாராகிய மொத்த குடும்பம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget