மேலும் அறிய

“விஜய், அஜித், சூர்யாவெல்லாம் வாய் திறக்கல.. ஆனால் விஜயகாந்த் சிங்கம்” - தாயாரிப்பாளர் ராஜன் ஓபன்டாக்

"அன்னைக்கு பார்த்த விஜயகாந்த் வேற, இப்போ அவரை பார்த்தா நான் அழுதுடுவேன். அவர் நல்லாயிருக்கணும் ."

உளவுத்துறை , நினைக்காத நாளில்லை என பல படங்களை இயக்கியவர் தயாரிப்பாளர் ராஜன். இவரின் துணிவான பேச்சிற்காகவே ஏக்கப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராஜனாகத்தான் இருப்பார். திருட்டு விசிடி ஒழிப்பில் முக்கிய பங்காற்றிய பெருமை ராஜனையே சேரும். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த அவர் திருட்டு விசிடி ஒழிப்பு பிரச்சனையால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது. ஆனால் அதனை எதிர்த்து எனக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த் என சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 

“விஜய், அஜித், சூர்யாவெல்லாம் வாய் திறக்கல.. ஆனால் விஜயகாந்த் சிங்கம்” - தாயாரிப்பாளர் ராஜன் ஓபன்டாக்

அதில்”கே.ராஜன் நீ உன் பள்ளிக்கூடம் மட்டும் பார். நீ VCD விவகாரம் குறித்து தொடர்ந்து போராடினால் உன் தலையை எடுத்து விடுவோம் என எழுதி ஒட்டிவிட்டு சென்றார்கள். அது குறித்து அறிந்த விஜகாந்த் மறுநாளே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திருட்டு விசிடி-யை ஒழிக்க போராடும் கே.ராஜனுக்கு ஏதாவது ஆபத்து என்றால் இந்த நடிகர் சங்கம் சும்மா இருக்காது என ஆதரவாக இருந்தார். அதே போல சரத்குமார் மற்றும் ரஜினிகாந்தும் ஆதரவு அளித்தனர். வேறு எந்த நடிகரும் வாய் திறக்கவே இல்லை. அந்த சமயத்தில் எனக்கு படங்கள் எல்லாம் கிடையாது. ஆனாலும் நான் மற்றவர்களுக்காத்தான் போராடினேன். விஜய், அஜித், சூர்யா , விக்ரம் என யாருமே ஆதரவா இல்லை. விசிடி-யை ஒழித்த பிறகு சம்பளத்தை மட்டும் கோடி கோடியாக ஏற்றிவிட்டனர். ஆனால் அதற்காக யாருமே ஒரு நன்றி கூட எனக்கு சொல்லவில்லை. விஜயகாந்திற்கு பயமே கிடையாது. அவர் மதுரை சிங்கம். தினமும் உடற்பயிற்சி செய்வார்.  லெக் ஃபைட்டர் என பெயர். நான்  அன்னைக்கு பார்த்த விஜயகாந்த் வேற, இப்போ அவரை பார்த்தா நான் அழுதுடுவேன். அவர் நல்லாயிருக்கணும். அவர் எல்லோரையும் சமமாக நடத்துவார். விஜயகாந்த் ஒரு தமிழன். பண்பாடு மிக்க நடிகர் அல்ல ஒரு தலைவர்“ என தெரிவித்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Vijaya Prabhakaran (@vijayaprabhakaran_vjp)

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Embed widget