மேலும் அறிய

Rajinikanth | தொடர் ஹிமாலய வெற்றி.. எப்படி சாத்தியப்படுத்துகிறார் ரஜினி? - தயாரிப்பாளர் தனஞ்செயன்

ரஜினி அவருடைய படங்கள் ஆடியன்ஸூக்கு பிடிக்கிறதா இல்லையா, வொர்க் அவுட்டாத விஷங்கள் ஏன் வொர்க் அவுட் ஆக வில்லை உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இன்று தனது 72 வயதில் அடியெடுத்து வைக்கிறார். கிட்டத்தட்ட 46 வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த இமாலய வெற்றி அனைவருக்கும் ஆச்சரியம் அளிப்பதாகவே இருக்கிறது. அவரின் இந்த அநாயசமான வெற்றி குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பேசினோம். அவர் கூறும்போது, “அவருடைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஆடியன்ஸ் பார்வையிலேயே படங்களை பார்ப்பார். தனது படம் எப்படி ஓடுகிறது என்பதை பற்றித் தெரிந்துகொள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கு கால் செய்து பேசுவார். 

Rajinikanth | தொடர் ஹிமாலய வெற்றி.. எப்படி சாத்தியப்படுத்துகிறார் ரஜினி? - தயாரிப்பாளர் தனஞ்செயன்

அவர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அது அவர் ஒரு எண்டர்டெய்னர் என்பதுதான் அது. அப்படி இருக்கும்போது, அவருடைய படங்கள் ஆடியன்ஸூக்கு பிடிக்கிறதா இல்லையா, வொர்க் அவுட்டாத விஷயங்கள் ஏன் வொர்க் அவுட் ஆகவில்லை உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பார். இதை பிற படங்களின் நடிகர்களின் படங்களுக்கு அப்ளை செய்வார். இப்படி தொடர்ந்து அவர் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஆடியன்ஸூக்கு எந்த மாதிரியான படங்களை கொடுத்தால், பிடிக்கும் என்பது தெரிந்துவிடும்..

Rajinikanth | தொடர் ஹிமாலய வெற்றி.. எப்படி சாத்தியப்படுத்துகிறார் ரஜினி? - தயாரிப்பாளர் தனஞ்செயன்

இன்னொரு விஷயம் அவர் எம்.ஜி.ஆரின் ஃபார்முலாவை ஃபாலோ செய்வது. வெற்றியடைந்த படங்களை எம்.ஜி.ஆர் ரீமேக செய்து நடிப்பார். அந்த ஃபார்முலாவை ரஜினியும் பின்பற்றினார். நீங்கள் கவனித்துப் பார்த்தால் ரஜினியின் சினிமா கேரியரில், வெற்றியடைந்த பெரும்பான்மையான படங்கள் ரீமேக் செய்யப்பட்டவைதான். அடுத்ததாக பாடல்கள். இதற்கு அடுத்தபடியாக பஞ்ச் டயலாக்ஸ்.. இது எல்லாமே ஆடியன்ஸ் படத்தை ரசிப்பதற்கு முக்கிய காரணம் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அதன்படியே அவர் கதைகளை தேர்வு செய்கிறார். இதுவே அவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவருகிறது." என்றார். 

மேலும் படிக்க..

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் 
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: தனுஷ் அண்ணா எனக்கு ஒரு குரு மாதிரி...ராயன் ஆடியோ லாஞ்சில் நடிகர் சந்தீப் கிஷன்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
Raayan: 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சுகிட்டு துள்ளுறியா நீ? தனுஷை கேட்ட பிரகாஷ்ராஜ்
TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!
TNPL 2024: 16 ரன்கள் வித்தியாசம்! திருச்சி அணியை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி!
TN Rain: இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:  இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
TN Rain: இரவு 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை!
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு;  இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கு; இன்றிரவே விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Embed widget