மேலும் அறிய

Thalapathy Vijay: விஜயின் முதல் ரசிகர் மன்ற தலைவரின் பரிதாப நிலைமை.. பாலாஜி பிரபு பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நாளில் இருந்தே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது

விஜயின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவருடன் பயணித்த யாருமே இப்போது இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டார்கள் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நாளில் இருந்தே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. சினிமாவில் யாருக்கும் உதவாதவர், தன் உதவியாளரை அடிப்பவர் என அடுத்தடுத்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, நான் தயாரித்த விஷ்ணு படத்தில் நடிக்கும்போது விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் நிறைய பிரச்னை வரும். 1994 காலக்கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு விஷயத்தை சொன்னால் விஜய் அதை வேறு மாதிரி கையாள்வார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவார். இதெல்லாம் ரொம்ப ஆணவத்தின் உச்சம் என சொல்லலாம். இதெல்லாம் ஒரு தயாரிப்பாளராக எங்களுக்கு பெரிய தலைவலி. எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய்க்கும் ஏகப்பட்ட பிரச்னை வரும் என்ற நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்னையை தீர்ப்பவராக அவரின் அம்மா ஷோபா வருவார். 

அவர் தான் விஜயை சமாதானப்படுத்தி அழைத்து வருவார். விஜய் யாரிடமும் பெரிதாக பேச மாட்டார் என சொல்வார்கள். ஆனால் தனக்கு ஒரு விஷயம் உடன்படவில்லை என்றால் அவரின் பழக்க வழக்கம் எல்லாம் வேறு மாதிரி இருக்கும். சமீபத்தில் கூட விஜயின் உதவியாளராக இருந்த செல்வம் என்பவர் விஜய் தன்னை அடித்ததாக வேதனையுடன் குறம் சாட்டியிருந்தார். 

திமிர்த்தனமான ஆட்கள் தான் இப்படி பண்ணுவாங்க. அதேபோல் விஜய்யின் முதல் ரசிகர் மன்றத்தின் தலைவராக விஜய் ராகவன் என்பவர் இருந்திருக்கிறார். ரசிகர் மன்ற தலைவராக இருந்த அவர் விஜயை ஊர் ஊராக கூட்டிச்சென்று விழா நடத்தியவர். ஒரு கட்டத்தில் காரணமே இல்லாமல்  வெளியே அனுப்பிச்சிட்டாங்க. அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இப்போது டீக்கடை வச்சிருக்கார்.  

அதன்பிறகு ரவிராஜா ரசிகர் மன்றத்தின் செயலாளர், ஏசி ராஜா என்பவர் இணை செயலாளராக இருந்தார். அவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. ரசிகர் மன்றத்தில் மூத்த நிர்வாகிகளுக்கு விஜய் வீடு இருந்த காவேரி தெரிவில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் ஏசி ராஜாவின் அப்பா, அம்மா, மனைவி மற்றும் கைக்குழந்தையை வழக்கறிஞரை வைத்து விஜய் விரட்டியடித்தார். 

அதில் அஜித், ரஜினி போன்றோர் தங்கள் உதவியாளர்களுக்கு தேவையானவற்றை செய்தி கொடுத்திருக்கிறார்கள். விஜய்க்கு இது நன்றாகவே தெரியும். அந்த வகையில் தனிப்பட்ட உதவியாளராக இருந்த பி.டி.செல்வகுமார் கூட வெளியேற்றப்பட்டார். அவர் விஜயை பற்றி சொல்ல பல ரகசியங்கள் இருக்கு. ஆனால் எதையும் வெளியே சொல்லக்கூடாது என கூறுகிறார். 

விஜய் யாருன்னே தெரியாத ஆரம்ப காலக்கட்டத்தில் அவருடன் இருந்தவர்கள் இப்போது இல்லை. தன்னுடைய உதவியாளர் செல்வம் தன் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்து அழைத்தும் கூட ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனால் நடிகர் கிங்காங் தன் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க கன்னட நடிகர் சிவராஜ்குமார் வீட்டிற்கு சென்றபோது அப்போதே அவர் ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவினார். விஜய்க்கு நம்மிடம் பணம் இருக்கு. அதனால் இப்படியெல்லாம் செய்யலாம் என்கிற மனப்பான்மை காரணமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.    

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget