மேலும் அறிய

Priyanka Chopra Jonas : ”சிறந்த ஹஸ்பண்ட் இவர்தாங்க..” : ப்ரியங்கா சோப்ராவுக்காக நிக் ஜோனஸ் என்ன செய்தார் தெரியுமா?

விலையுயர்ந்த காரும், அதில் தனது பெயரையும் கஸ்டமைஸ் செய்து கொடுத்த கணவரை இன்ஸ்டாகிராமில் கொண்டாடியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

விலையுயர்ந்த காரும், அதில் தனது பெயரையும் கஸ்டமைஸ் செய்து கொடுத்த கணவரை இன்ஸ்டாகிராமில் கொண்டாடியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட் நடிகர் பிரியங்கா சோப்ரா அமெரிக்கரான நிக் ஜோனஸை காதலித்துத் திருமணம் கொண்டார். இவரைவிட நிக் ஜோனஸ் வயதில் குறைவானவர் என்பதை வைத்து இன்றளவு அவரை ட்ரோல் செய்வோரும் உண்டு. ஆனால் அதைப் பற்றியெல்லாம் சட்டை செய்யாத தீபிகா டாப் கியரில் அடுத்தடுத்த நகர்வுகளை வாழ்க்கையில் நகர்த்தி வருகிறார். அண்மையில் இத்தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.

தனது குழந்தை எப்படி 100 நாட்களுக்கும் மேல் ஐசியுவில் இருந்துவிட்டு மீண்டு வந்தது என்பது பற்றி பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Priyanka (@priyankachopra)

இந்நிலையில், அவர் தனது கணவர் பரிசளித்த விலை உயர்ந்த கார் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், பெஸ்ட் ஹஸ்பண்ட் எவர் அதாவது ஆகச்சிறந்த கணவர் என்று கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ள படத்தில் பிரியங்கா சோப்ரா காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். காரின் பக்கவாட்டில் மிசஸ் ஜோனஸ் என்று பொரிக்கப்பட்டிருக்கிறது. தனக்குக் கிடைத்த புதிய கார் குறித்து பிரியங்கா, இதோ ரைட் செல்கிறேன் என்று ஃபயர் எம்ஜோயியைப் பதிவிட்டிருக்கிறார். பின்னர் நிக் ஜோனஸுக்கு நன்றி சொல்லி ஒரு ஹார்ட் இமோஜியும் பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது எப்போதும் என்னை கூலாக வைத்திருக்கும் காரணி என்று கணவரை விமர்சித்து சிறந்த கணவர் என்ற நன்சான்றிதழையும் வழங்கி கணவரை கவுரவித்துள்ளார்.

பிரியங்காவை போலவே அவரது புதிய காரும் படு ஜோராக, ஸ்டைலாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget