மேலும் அறிய

Prince box office collection day 2: கலவை விமர்சனங்கள்.. சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் ஹிட்டா.. இல்ல? .. - 2 ஆவது நாள் வசூல் இதோ!

பிரின்ஸ் படத்தின் 2 ஆவது நாள் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.

 ‘பிரின்ஸ்’ படத்தின் 2 ஆவது நாள் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம்  ‘பிரின்ஸ்’. கிரிஞ்ச் காமெடி ஜானரில் வெளியான இந்ததிரைப்படம்  ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் 2 நாள் வசூல் விவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அந்தத்தகவல்களின்படி, பிரின்ஸ் திரைப்படம் உலக அளவில் வெளியான இரண்டு நாட்களில் 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான அக்டோபர் 21 ஆம் தேதி 6.25 கோடியும், இரண்டாம் நாளான நேற்றைய தினம் (அக்டோபர் 22) 5.75 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஃபேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான  ‘டான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில்  ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் கமிட் ஆனார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anudeep KV (@anudeep.film)


இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் தமன் கைகோர்த்து இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். பாடல்கள் கவனம் ஈர்த்த அளவுக்கு, பின்னணி இசை பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. தற்போது இந்தப்படத்தை பிரமோட் செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வரும் சிவகார்த்திகேயன், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும், தொடக்க கமெண்டரி நிகழ்வில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் வாயிலாக பங்கேற்றார்.

 

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும்  ‘அயலான்’, ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும்  மாவீரன் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget