மேலும் அறிய

ரஹ்மான் யாரிடமும் வேலை கேட்டு பிச்சை எடுக்கல..கங்கனா ரனாவத்தை வெளுத்த பிரகாஷ் ராஜ்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் சமீபத்திய கருத்திற்கு பல தரப்பிடம் இருந்து விமர்சனங்கள் வந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ரஹ்மானுக்கு ஆதரவாக பேசினார்

ஏ ஆர் ரஹ்மான் 2 ஆஸ்கர் விருது வாங்கியபோது நீங்கள் அதில் பெருமை கொண்டவர்கள் உண்மையை பேசியதால் அவரை தேசதுரோகி என்று அழைக்கிறார்கள் என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். ரஹ்மானை விமர்சித்து பதிவிட்ட நடிகை மற்றும் எம்.பி கங்கனா ரனாவத் குறித்து இந்த பேட்டியில் பிரகாஷ் ராஜ் பேசினார் 

அண்மையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாலிவுட்டில் நிலவும் பிரிவினை வாதம் குறித்து பேசினார். இதனால் பல கலைஞர்களுக்கு போதுமான வேலை கிடைப்பதில்லை என்று ரஹ்மான் பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ரஹ்மானின் கருத்திற்கு பல்வேறு திசைகளில் இருந்து விமர்சனங்கள் கிளம்பின. பல்வேறு பாலிவுட் திரைபிரபலங்கள் ரஹ்மான் கருத்தை கண்டித்தனர் . நடிகை மற்றும் பாஜக எம்பி ஆன கங்கனா ரனாவத் ரஹ்மானை கடுமையாக தாக்கி தனது சமூக வலைதளத்தில்  பதிவிட்டார். தான் நடித்த எமர்ஜென்சி படத்தை பிரச்சார படம் என்று சொல்லி ரஹ்மான் இசையமைக்க மறுத்ததாகவும் அவரை விட வெறுப்பை காட்டும் ஒரு நபரை தான் பார்த்தது இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் பட வாய்ப்புகள் இல்லாததால் ரஹ்மான் இந்த மாதிரியான வெறுப்பை பரப்புகிறார் என ரஹ்மான் மீது கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். 

பிரகாஷ் ராஜ் ஆதரவு 

கேரள இலக்கிய விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு பேசியபோது ஒருவர் உண்மையை பேசினால் அவர் எப்படி விமர்சிக்கப்படுகிறார் என்று பேசினார். அப்போது ரஹ்மான் குறித்து பேசுகையில் " தாய் மண்ணே வணக்கம் , ஜெய் ஹோ போன்ற பாடல்கள் வெளியானபோதும் , இரண்டு ஆஸ்கர் விருதுகளை ரஹ்மான் வென்றபோதும் நீங்கள் கொண்டாடினீர்கள். அவர் வேலைக்காக இரைஞ்சவில்லை. அந்த நிலையை அவர் கடந்துவிட்டார். அவர் இதுதான் தற்போதைய நிஜம் என்று ஒரு கருத்தை சொன்னார். அதனால் எவ்வளவு பெரிய பிரளயம் உருவாகியிருக்கிறது என்று பாருங்கள். தன்னுடைய படத்தில் ரஹ்மான் பணியாற்ற மறுத்துவிட்டார் என்பதற்காக கங்கனா ரனாவத் அவரை தேசத் துரோகி என்று கூறுகிறார். தன்னுடைய பிரச்சார படத்தை ஒரு கிளாசிக் படம் என்று அவர் முன்வைக்கிறார். " என்று பிரகாஷ் ராஜ் பேசினார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget