மேலும் அறிய

போஸ்டரில் பிடல் காஸ்ட்ரோவுடன் அஜித் - மதுரையில் ரசிகர்களின் அட்ராசிட்டி.. !

ஒருவருக்கு பின்னால் நிற்பவன் அல்ல முன்னாள் துணிவுடன் முன்னாள் நிற்பவன்" -  வசனத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன், நடிகர் அஜித் உரையாடுவது போல புகைப்படத்துடன் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது.

மதுரை கலாச்சாரம், பண்பாடு, திருவிழா என இவைகளுக்கு மட்டும் பேமஸ் இல்லை. போஸ்டருக்கும் பேமஸ் தான். சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் மேலோங்கி வருகிறது. எமனுக்கே சவால் விட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் மதுரக்காரர்கள் என்று பெயர் விளங்குகிறது. இந்நிலையில் ஒருவருக்கு பின்னால் நிற்பவன் அல்ல முன்னாள் துணிவுடன் முன்னாள் நிற்பவன்" - என்ற வசனத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் அஜித்குமார் உரையாடுவது போல புகைப்படத்துடன் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் மதுரையில் கவனத்தை பெற்றுள்ளது.
 
Thunivu Second Single Update Ghibran Tweeted Kaase dhaan kadavulada tweet going viral on social media Thunivu Second Single: ’காசேதான் கடவுளடா’; வருகிறது துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்..ஜிப்ரான் ட்வீட்!

வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.  ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

முன்னதாக, துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டைட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, நடிகர் அஜித்தின் புகைப்படங்களும் படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வைரலாக்கப்பட்டது. இதையடுத்து, துணிவு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் வாரிசு படம் தொடர்பாக விளம்பரம் செய்து வரும் சூழலில் அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு வித்தியாசமான விளம்பரங்கள் செய்து கவனம் பெற செய்துள்ளனர்.  “ஒருவருக்கு பின்னால் நிற்பவன் அல்ல முன்னாள் துணிவுடன் முன்னாள் நிற்பவன்" என்ற வசனத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன், நடிகர் அஜித் உரையாடுவது போல புகைப்படத்துடன் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் கவனத்தை பெற்றுள்ளது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தாசில்தாரை தாக்கிய வழக்கு: மு.க. அழகிரி உள்ளிட்ட 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget