மேலும் அறிய

Suriya 44: சூர்யா 44 படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே.. நட்சத்திரங்களைத் திரட்டும் கார்த்திக் சுப்பராஜ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இருக்கிறார்.

சூர்யா 44

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தரமான வெற்றிக்குப் பின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவின் 44ஆவது படத்தை இயக்க இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடக்‌ஷன்ஸ் மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளன. இப்படத்தின் படத்தின் நாயகியை அறிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

பூஜா ஹெக்டே

சூர்யா 44 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஜெக்டே இணைந்துள்ளார். மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமான பூஜா ஜெக்டே விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் கம்பேக் கொடுத்தார். தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் இவருக்கு பான் இந்திய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

ஜெயராம்

மலையாள நடிகர் ஜெயராம் சூர்யா 44 படக்குழுவில் இணைந்துள்ளார். மணத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

கருணாகரன்

ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை , அயலான் முதலிய படங்கள் நடித்த நகைச்சுவை நடிகர் கருணாகரன் சூர்யா 44 படக்குழுவில் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஷ்ரெயாஸ் கிருஷ்ணா

சூர்யா 44 படத்துக்கு ஷ்ரெயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் கார்த்திக் சுப்பராஜின் முந்தைய படங்களான ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தவிர்த்து ஜில் ஜங் ஜக், சீதா ராமம், ராக்கி, லவ்வர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலை இயக்குநர் ஜாக்கி

ஜாக்கி இப்படத்திற்கு கலை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக பருத்திவீரன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஷஃபிக் முகமத் அலி

சூர்யா 44 படத்துக்கு தமிழ் மற்றும் மலையாள படங்களில் பணியாற்றி வரும் ஷஃபிக் முகமத் அலி படத்தொகுப்பு செய்கிறார். முன்னதாக மேயாத மான் , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் , கார்கி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

சூர்யா 44 படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்கள், இசையமைப்பாளர் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget