மேலும் அறிய

Bro Movie Poster:வினோதய சித்தம் ..தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கும் சமுத்திரக்கனி...விரைவில் டீசர்

தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற வினோதய சித்தம் என்ற திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ப்ரோ படத்தின் போஸ்டரை நடிகர் சாய் தரம் தேஜ் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.  இப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது. சமுத்திரகனி இயக்கி நடித்த ’வினோதய சித்தம்’ என்ற திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு  வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ”ப்ரோ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தில்,  சமுத்திரகனி கடவுளாக நடித்துள்ளார். உதவி ஜெனரல் மேனேஜராக இருக்கும் தம்பி ராமையா திடீரென ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அவர் மேலோகம் செல்லும்போது கடவுள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். தம்பி ராமையா அவரது குடும்ப சுமைகளை நிறைவேற்றிவிட்டு மீண்டும் 90 நாட்களுக்குள் திரும்பி வரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் கடவுள். மேலும் அதுவரை தம்பி ராமையாவின் கூடவே தானும் இருப்பேன் என்றும் சொல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதை.

இந்த படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில்  ரீமேக் ஆகிறது. சமுத்திரக்கனி வேடத்தில் தெலுங்கு திரை உலகின் மாஸ் நடிகர் பவன் கல்யாண் நடிக்கின்றார்.  இந்த படத்தை சமுத்திரகனி எழுதி இயக்குகிறார் என்றும் விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 

அதே போல் தம்பி ராமையா கேரக்டரில் பவன் கல்யாணின் நெருங்கிய உறவினரான சாய்தரம் தேஜ் என்பவர் நடிக்க உள்ளார்.  இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பட பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட போஸ்டரில் பவன் மற்றும் சார்ய் ஆகிய இருவரும் லுங்கி அணிந்து காணப்படுகின்றனர்.  இப்படத்தின் டீசர் ஐதராபாத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க 

Perungulathur Flyover: இனி போக்குவரத்து நெரிசலே இல்லாம போலாம்.. பெருங்களத்தூர் மேம்பாலம் திறப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
ஸ்கெட்ச் போட்ட CM விஜய்.! அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றத்திற்கு புது ரூல்ஸ்- வெளியான அரசாணை
Embed widget