மேலும் அறிய

ரெடியா...மீரா மிதுன் நடித்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் பாவனி ரெட்டி!

மீரா மிதுன் நடித்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் பாவனி ரெட்டி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீரா மிதுன் நடித்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் பாவனி ரெட்டி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸின் அம்சமே அதில் கலந்து கொள்பவர்களுக்கு வெளியில் வந்தவுடன் கிடைக்கும் பிரேக் தான். இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களில் எல்லாம் இது நிரூபணமாகியுள்ளாது.

ஓவியா, ஆரவ், கவின், ஜூலி, வனிதா விஜயகுமார், கவிஞர் சினேகன் எனப் பலருக்கும் பிக் பாஸ் வீடு ஒரு நல்ல ஏற்றத்தை மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் பிக்பாஸ் வீட்டில் உள்ளா பாவனி ரெட்டிக்கும் வெளியே வந்தவுடன் அவருடைய தெலுங்குப் படம் மூலம் பிக்பாஸ் புகழ் மூலமும் நல்ல வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

பாவனி ரெட்டி ஃபைனஸ்ல்ஸுக்குப் போகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் உருவாகும் எட்டுத் தோட்டாக்கள் படத்தில் பாவனி ரெட்டிக்கு நடித்துள்ளார். தமிழில் எட்டுத் தோட்டாக்களில் ரவுடியின் மனைவியாக மீரா மிதுன் நடித்திருப்பார். அந்த கதாப்பாத்திரத்தில் தான் பாவனி ரெட்டி நடித்துள்ளார். அந்த ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை அள்ளியுள்ளது.


ரெடியா...மீரா மிதுன் நடித்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் பாவனி ரெட்டி!

மாடல் அழகி, சினிமா பிரபலம்:

மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய பாவனி ரெட்டி அறிமுகமானதே வெள்ளித்திரையில் தான். 21 வயதில் மாடல் அழகியாக அறிமுகமான பாவனி ரெட்டி, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'லாகின்' எனும் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'டபுள் டிரபுள்' மற்றும் 'ட்ரீம்' உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பாவனி ரெட்டி நடித்துள்ளார். 
ஆனால் தெலுங்கில் அதன்பின்பு சரிவர வாய்ப்புகள் அமையாத காரணத்தால் தமிழில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.விஜய் டிவியில் 'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமாகி, சின்னதம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நந்தினி கேரக்டரில் சிம்மாசனமிட்டு அமர்ந்த இவர் அதற்கு பிறகு எந்த சீரியலிலும் காணவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் தவியாய் தவித்தனர். சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் விதமாக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தெலுங்கு எட்டுத் தோட்டாக்களில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் புதிய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.இந்தப் படத்திற்கு 'சேனாபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

அந்த புதிய ட்ரைலர்..  

ட்ரெய்லரே அதகளமாகத் தான் இருக்கிறது. பாவனி ரெட்டிக்கு இனி சீரியல்கள், சினிமா, அதுவும் கோலிவுட், டோலிவுட் என வாய்ப்புகள் பிரகாசமாக அமையும் என சினி வட்டாரம் கூறுகின்றது.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget