மேலும் அறிய

Watch Video | Nayanthara - Vignesh Shivan | ஸ்டார்ஸ், லைட்ஸ்... வைரலாகும் விக்னேஷ் - நயன் தீபாவளி...

சென்னை: நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தீபாவளி கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நானும் ரௌடிதான் படம் மூலம்  கவனம் ஈர்த்த இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் இணைந்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுகையில் அது வைரலாவது வழக்கம்.

அதுமட்டுமின்றி, விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயர் ரவுடி பிக்சர்ஸ். அதற்கு காரணம் இவர்கள் இருவரும் காதலில் இணைவதற்கு காரணமான படம் நானும் ரௌடிதான்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான 'கூழாங்கல்' படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

இப்படம் நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருதை பெற்றது. இந்த விழாவுக்கு இருவரும் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் புடவையில் சென்றிருந்தனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகியுள்ளது.

முன்னதாக கூழாங்கல் படத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தது நயன் தாராதான் என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். அதுகுறித்து அவர்,  “வினோத்ராஜ் தன் வாழ்க்கையில் பார்த்ததை வைத்து படம் இயக்கினார்.ர். அந்த படம் சுமார் 30 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் இம்பிரஸ் ஆனார்கள். ரோட்டர்டாமில் வெற்றி பெற்றுவிட்டதால் பிற விழாக்களில் போட்டியில் இல்லை. ஆனால் படத்தை பார்த்த நடுவர்கள் அனைவரும் அதை பாராட்டி பேசியிருக்கிறார்கள். கூழாங்கல் படம் முடிக்கப்படாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் தேவை என்று இயக்குநர் ராம் சார் தான் எங்களிடம் கூறினார். அதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை நானும், நயனும் பார்த்தோம். இந்த படத்தை நாம் தயாரிப்போம் என்று முடிவு செய்தது நயன்தான். படத்தை முடித்த பிறகு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விண்ணப்பித்தோம். அங்கு எங்கள் படத்திற்கு விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அந்த படத்திற்கு டைகர் விருது கிடைத்தது. நாங்கள் தயாரித்த முதல் படமே ஆஸ்கருக்கு செல்வது சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் படத்தை யார் பார்த்தாலும் அவர்களுக்கு பிடித்துவிடும். மணிரத்னம், வெற்றிமாறன் என்று பல இயக்குநர்களுக்கும் பிடித்திருக்கிறது என்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget