மேலும் அறிய

Naresh Babu Marriage:"ரூ.1500 கோடி சொத்துக்காக தான்” 60 வயது நடிகரை 2வது திருமணம் செய்த நடிகை - முன்னாள் கணவர் பகீர்!

60 வயதான நடிகர் நரேஷ் பாபுவுக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை குறித்து அவரது முன்னாள் கணவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

Naresh Babu Marriage: 60 வயதான நடிகர் நரேஷ் பாபுவுக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை குறித்து, அந்த நடிகையின் முன்னாள் கணவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

60 வயதில் 4வது திருமணம் செய்து கொண்ட நரேஷ் பாபு

நடிகர் நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களுள் ஒருவர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் ஆவார். நரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் தனக்கெனத் தனியிடத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில், 60 வயதில் நரேஷ் பாபு நான்காவது திருமணத்தை முடித்துள்ளார். மூன்று திருமண உறவும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, தனது 60 வயதில் நான்காவது திருமணம் செய்து கொண்டார்.  நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொண்டார் நரேஷ்.

இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நரேஷின் நான்காவது மனைவியான பவித்ராவுக்கு 44 வயதாகிறது. இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். ஏற்கனேவ, நடிகை பவித்ரா திருமணமாகி விவாகரத்து பெற்றவர். 

காரணம் என்ன?

இந்த திருமணம் குறித்து நடிகை பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுரேந்திர பிராசத் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர். இதனால் தான் நரேஷ் பாபுவை திருமணம் செய்துள்ளார். அவர் காசுக்காக என்னவேண்டுமானாலும் செய்வார். நரேஷ் பாபுவிடம் ரூ.1,500 கோடி சொத்து இருப்பதால் அவருக்கு நான்காவது மனைவியாக பவித்ரா லோகேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார்" என்றார். இவரின் இந்த கருத்துகள்  இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

ஏற்கனவே நரேஷ் பாபுவுக்கு மூன்று திருமணங்கள் நடந்துள்ளது.  மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின்  மகளை முதல் திருமணம் செய்த கொண்ட நிலையில், அவர்களுக்கு நவீன் விஜயகிருஷ்ணா என்ற மகன் உள்ளார். சில பிரச்சினைகள் காரணமாக இவரை விவாகரத்து செய்துவிட்டு, ரேகா சுப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தேஜா என்ற மகன் உள்ள நிலையில், இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரையும் விவாகரத்து செய்தார் நரேஷ் பாபு. தொடர்ந்து, தனது 50வது வயதில் நரேஷ் பாபுவை விட 20 வயது குறைவான ரம்யா ரகுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால், நரேஷ் பாபு இவரையும் விவாகரத்து செய்துவிட்டு, தனது 60 வயதில் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

Shruti Hassan: தெலுங்கு சினிமாவுக்கு வாழ்க்கை முழுதும் நன்றியுடன் இருப்பேன்.. ஷ்ருதி ஹாசன் உருக்கம்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget