மேலும் அறிய

Shalini Fake Twitter Acc.: ஷாலினி அஜித் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - பிஆர்ஓ போட்ட அதிரடி ட்வீட்

ஷாலினிக்கு எந்த கணக்கும் இல்லை என்றம் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். 

நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு ஒன்று உலாவி வந்த நிலையில், ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எந்த கணக்கும் இல்லை என்றம் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். 

 

 

மேலும் படிக்க: Valimai Release Date: இன்னும் 22 நாட்களில் வலிமை ரிலீஸ்! அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட போனி..!

முன்னதாக, ஷாலினி அஜித் குமார் என்ற பெயரில் டுவிட்டர் பக்கம் ஒன்று சமூகவலைதளங்களில் உலாவி வந்தது. ஷாலினி தனது கணவர் அஜித்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்துடன், டுவிட்டரில் இணைவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது அன்பாக கணவருடன் முதல் டுவிட்டை பதிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டுவிட்டர் கணக்கை பார்த்த ரசிகர்கள் ஷாலினை வரவேற்றும் இருந்தனர். நடிகை யாஷிகா ஆனந்த் கூட வெல்கம் மேம் என்றும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சமீபகாலமாக, பிரபலங்களின் பெயர்களில் போலி சமூகவலைதள பக்கங்கள், அவர்களது தொலைபேசி எண்கள் வருகின்றன். அதன்மூலம், மர்மநபர்கள் பிரபலங்களின் பெயர்கள் மூலம் பல தவறான செய்திகளை பரப்புகின்றனர். இது தங்களி கவனத்திற்கு வந்த பிறகு, பிரபலங்கள் இது தங்களது கணக்குகள் இல்லை என்று விளக்கம் அளித்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

மேலும் படிக்க: Watch Video | ''பொண்டாட்டியுடன் பைக் ரைடு'.. க்யூட் வீடியோ பதிவிட்ட சித்து - ஸ்ரேயா ஜோடி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget