மேலும் அறிய

Mayor Priya on Mamannan: மாமன்னன் எப்படி இருக்கு? திமுகவில் சாதிய ஏற்றத் தாழ்வுகளா? - மேயர் ப்ரியா சொன்ன பதில்

மாமன்னன் நல்ல திரைப்படம் என்று சென்னை மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார்.

மாமன்னன் நல்ல திரைப்படம் என்றும் திராவிட மாடல் அரசு சமூக நீதியை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பதை அந்த படத்தில் காட்டியுள்ளதாகவும் சென்னை மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் செய்தியாளர்கள் மாமன்னன் திரைப்படம் எப்படி உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “ மாமன்னன் நல்ல படம், நல்லா எடுத்து இருக்காங்க. இப்போ திராவிட மாடல் அரசு சமூக நீதியை, கொள்கையை எந்த அளவுக்கு கடைபிடிக்கின்றார்கள் என்பதை அந்த படத்தில் உதய் அண்ணா காண்பித்துள்ளார். இவ்வளவு பெண்கள் இன்று ஆளுமையில் இருக்கின்றார்கள் என்றால்  திராவிட மாடல் சமூக நீதி தானே?" என்றார்.

சொந்த கட்சியிலேயே சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என்பதை காட்டும் வகையில்  அந்த படத்தில் காட்சிகள் உள்ளது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ”சொந்த கட்சியில் அப்படி எதுவும் இல்லை. இதுவரை நான் அப்படி எதையுமே சந்தித்தது இல்லை”. இவ்வாறு ப்ரியா தெரிவித்தார்.

மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில்,ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே இப்படத்திற்கு தான் பெரிய ஓப்பனிங் கிடைத்ததாக கூறப்படுகிறது. வணிக ரீதியாகவும் மாமன்னன் வெற்றி படமாக அமைந்துள்ளதால்,உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜிக்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கினார். வடிவேலுவை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இளம் வயது அதிவீரனாக நடித்த மாணவர் சூர்யாவுக்கு உதயநிதி லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கினார்.  படம் வெற்றி பெற்றதை தினம் ஒரு நிகழ்வின் மூலமாக உதயநிதி ஸ்டாலின் கொண்டாடி வருகிறார். மாமன்னன் திரைப்படம் இந்த ஒரு வாரத்தில் 45 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

Railways fare: அடிச்சது ஜாக்பாட்..ரயில்களில் ஏசி இருக்கை வகுப்பு கட்டணம் குறைப்பு..ரயில்வே அதிரடி அறிவிப்பு

Kalaignar Womens Assistance Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget