மேலும் அறிய

Manjummel Boys Director : மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநருக்கு ஜாக்பாட்...பாலிவுட்டில் களமிறங்கும் சிதம்பரம்

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமான இயக்குநர் சிதம்பரம் தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் இயக்கவிருக்கிறார்.

மஞ்சுமெல் பாய்ஸ்

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் மஞ்சுமெல் பாய்ஸ். உண்மைக் கதையை மையப் படுத்தி எடுக்கப் பட்ட இப்படம் முதலில் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தெலுங்கு , இந்தி என 2024 ஆம் ஆண்டில் அதிகம் பேசப் பட்ட ஒரு படமாக மாறியது. சிதம்பரம் இப்படத்தை இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன்பாக ஜான் ஏ மன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 20 கோடி ரூபாயில் இவர் இயக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் படம் இந்தியளவில் 240 கோடி வரை வசூலித்தது. இயக்குநர் சிதம்பரம் அடுத்து இயக்கப் போகும் படத்தைப் பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. தமிழில் இவர் தனுஷ் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்படியான நிலையில் சிதம்பரம் தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் இயக்கப் போவதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பாலிவுட்டில் கால்பதிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபாண்டம் ஸ்டுடியோஸ் தங்கள் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தை மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் சிதம்பரம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. லூட்டேரா , ஹஸி தோ ஃபஸி , அக்லி , மசான் , உட்தா பஞ்சாப் , முக்காபாஸ் , மன்மர்ஸியான்  உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை ஃபாண்டம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படங்களுக்கு இந்தி பட ரசிகர்கள் தவிர்த்து தமிழ் , தெலுங்கு பட ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Phantom Studios (@fuhsephantom)

ஃபாண்டம் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “  நல்ல கதைக்களங்களை மையப்படுத்திய  படங்களை தயாரிப்பதிலும் திறமையுள்ள இயக்குநர்களை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது ஃபாண்டம் ஸ்டுடியோஸ். அந்த வகையில் தனித்துவமான கதைசொல்லியான இயக்குநர் சிதம்பரத்துடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” 

மேலும் படிக்க : Atlee : அம்பானி திருமணத்திற்கு அட்லீ கொடுத்த ஸ்பெஷல் பரிசு... மிரண்டுபோன பாலிவுட் திரையுலகம்

Nepoleon : இவரோட எப்படி குடும்பம் நடத்த முடியும்? நெப்போலியனுக்கு நோ சொன்ன மனைவி... திருமணத்தில் ஏற்பட்ட சலசலப்பு

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget