மேலும் அறிய

கே.எஸ். ரவிக்குமார் இயக்கம்... தம்பியுடன் இணைந்து நடிக்கும் லாரன்ஸ்!

சென்னை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸும் அவரது தம்பி எல்வினும் இணைந்து நடிக்கின்றனர்.

நடன அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் நடிகராக மாறி பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர். அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம் பாலிவுட்வரை சென்றிருக்கிறது.

அவர் தற்போது கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருக்கிறார். இதனை முடித்துவிட்டு அவர், பி. வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடிக்கிறார். இப்படம் இல்லாமல் துர்கா என்ற படத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு லாரன்ஸ் பிறந்தநாளையொட்டி நேற்று வெளியிடப்பட்டது.

இப்படத்தில் லாரன்ஸ் தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். நகைச்சுவை காட்சிகளும், சண்டைகளும் நிறைந்த ஜனரஞ்சக படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

இதில் நடிக்கும் இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்துவருகிறது. எல்வின் ஏற்கனவே லாரன்ஸின்  ‘காஞ்சனா 2’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு லாரன்ஸுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி, எல்வின் கதாநாயகனாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கம்... தம்பியுடன் இணைந்து நடிக்கும் லாரன்ஸ்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ். ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், தல அஜித் ஆகியோருக்கு பெரும் வெற்றி படங்களைக் கொடுத்தவர். இவர் கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கில்லி என்பதால் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மூலம் எல்வின் திரைத்துறையில் அடுத்தக்கட்டத்திற்கு செல்வார் என லாரன்ஸ் தரப்பு எதிர்பார்க்கிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண 

மேலும் வாசிக்க: Watch Video: ஸ்தம்பித்தது பெங்களூரு... புனீத் உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த கர்நாடகம்!

Watch video: இவ்வளவு ஃபிட்டான மனிதருக்கு மரணமா...? வைரலாகும் புனீத் ராஜ்குமாரின் ஓர்க் அவுட் வீடியோ..!

-சீறும் தாமரை.. நெருப்பில் நெய்யூற்றும் சுருதி.. வீக்கெண்ட் குறும்படத்துக்கு காத்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ்

Trisha on Puneeth Rajkumar Death | இதை நான் செய்யமாட்டேன்.. புனீத் ராஜ்குமார் திடீர் மரணம் குறித்து த்ரிஷா உருக்கம்..

Rajinikanth Health Update | ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன? விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிறாரா? : மருத்துவமனை விளக்கம்..

தலைப்பு செய்திகள்

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
அனிருத் காவ்யா மாறன் திருமணத்தை உறுதிபடுத்திய ஒய் ஜி மகேந்திரன்
அனிருத் காவ்யா மாறன் திருமணத்தை உறுதிபடுத்திய ஒய் ஜி மகேந்திரன்
ராட்சசன் வெற்றிக்குப் பின் கண்டுகொள்ளாத இயக்குநர் ராம்குமார்..விஷ்ணு விஷால் ஆதங்கம்
ராட்சசன் வெற்றிக்குப் பின் கண்டுகொள்ளாத இயக்குநர் ராம்குமார்..விஷ்ணு விஷால் ஆதங்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
Chennai Power Cut: சென்னையில் நாளை இத்தனை இடங்களில் மின் தடையா? உங்க ஏரியா இருக்கா? வெளியான லிஸ்ட்!
Chennai Power Cut: சென்னையில் நாளை இத்தனை இடங்களில் மின் தடையா? உங்க ஏரியா இருக்கா? வெளியான லிஸ்ட்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
Anand Ambani: திருப்பதியில் ஆனந்த் அம்பானி தலைமுடி காணிக்கை! மனமுருக வேண்டுதல்!
Anand Ambani: திருப்பதியில் ஆனந்த் அம்பானி தலைமுடி காணிக்கை! மனமுருக வேண்டுதல்!
Embed widget