மேலும் அறிய

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ

மும்பை புறநகர் ரயிலில் பயணிகள் கண் முன்னே, 21 வயது இளைஞர் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்றிரவு சர்ச்கேட் முதல் நல்லசோபாரா வரையிலான அதிவேக புறநகர் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் லோஹர் என்ற இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அதே ரயில் பெட்டியில் ஒருவர் கதவின் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்ததால், மழைத் துளிகள் உள்ளே வருகிறது கதவை மூடுமாறு அவரிடம் மற்ற பயணிகள் கூறினர்.

ஆனாலும் அந்த நபர் கதவை மூடவில்லை. அப்போது அவருக்கும் அந்த இளைஞருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அந்த நபர் தனது பையிலிருந்து பெரிய காத்தியொன்றை எடுத்து, அந்த இளைஞரை சரமாரியாகக் 
குத்தினார்.

மற்ற பயணிகள் அனைவரும் அவரைத் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மறுபக்கம் அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே இறந்தார்.

மேலும், கொலை செய்த நபர் தப்பியோடிவிட்டார்.

இச்சம்பம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கும் நிலையில், கொலையாளியைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதேவேளையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரயிலில் பயணிகளுக்கான பாதுகாப்பு எங்கே? ரயில்வே போலீஸ் என்ன தான் செய்கிறது எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்தியா வீடியோக்கள்

"கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்களா.. மாலை கூட வாங்க மாட்டீங்களா" புலம்பிய திமுக MLA
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தருமபுரி மக்களுக்கு சூப்பர் நியூஸ்! நனவாகிறது 85 ஆண்டுகால பெருங்கனவு!
தருமபுரி மக்களுக்கு சூப்பர் நியூஸ்! நனவாகிறது 85 ஆண்டுகால பெருங்கனவு!
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget