மேலும் அறிய

CM Vijay | "இடைத்தேர்தலில் சீட் இல்லை" கைவிரித்த CM விஜய்! ADMK-ல் இருந்து வந்தவர்கள் ஷாக்

MLA பதவியை உதறிதள்ளிவிட்டு அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய 4 பேருக்கும் இடைத்தேர்தலில் சீட் இல்லை என விஜய் கைவிரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தல் தமிழக அரசியல் களத்தையே புரட்டி போட்ட நிலையில் அடுத்ததாக இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது தமிழ்நாடு. திருச்சி கிழக்கு உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற பெருந்துறை ஜெயகுமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவினர். அதோடு சேர்த்து விஜயபாஸ்கரும் விராலிமலை MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். ஆனால் அவர் வேறு எந்தக் கட்சிக்கு செல்லப் போகிறார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

காலியாக உள்ள இந்த 6 தொகுதிகளுக்கும் அரசியல் கட்சிகள் டார்கெட் வைத்துள்ளன. இதில் திருச்சி கிழக்கு தவிர எந்த தொகுதியிலும் தவெக வெற்றி பெறாததால் இடைத்தேர்தலில் தொகுதிகளை தங்கள் வசமாக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். அதேபோல் திமுகவும், அதிமுகவும் தங்கள் கட்சிகள் பலமாக இருக்கும் தொகுதிகளில் தவெகவை நுழைய விடக் கூடாது என்பதில் முடிவாக இருக்கின்றனர்.

இந்தநிலையில் அதிமுகவில் இருந்து MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் சீட் கொடுக்க முதலமைச்சர் விஜய் ரெடியாக இல்லை என சொல்கின்றனர். தொகுதிகளில் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறதோ அதை கணக்கு போட்டு சீட் கொடுக்க தான் விஜய் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இடைத்தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்பதால் கிடைக்கும் தொகுதிகளை விட்டுவிடக் கூடாது என்பதில் விஜய் கவனமாக இருக்கிறது.

அதிமுகவில் இருந்து வந்தவர்கள் MLA பதவியை ராஜினாமா செய்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது. மேலும் அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள் என்பதால், இந்த முறையும் அவர்களுக்கே சீட் கொடுத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி தவெகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதால் விஜய் அவர்களுக்கெல்லாம் இடைத்தேர்தலில் சீட் கிடையாது என கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுக்கு கட்சியின் வேறு ஏதாவது முக்கியமான பதவி கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர். இருந்தாலும் தவெக சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று கட்சியில் செல்வாக்கு பெறலாம் என நினைத்து வந்தவர்கள் தற்போது சீட் இல்லாததால், ஏற்கனவே இருந்த MLA பதவியையும் விட்டுவிட்டோமே என நொந்து இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget