மேலும் அறிய

''லோக்கல் சேனல்ல போட்டாங்க.. செம காமெடியா இருக்கும் " மலையாள டப்பிங்கை கலாய்த்த லக்ஷ்மி மேனன் !

லக்‌ஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் நடிப்பது , மலையாள ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது என்கிறார்.

லக்‌ஷ்மி மேனன் :

மலையாள பூமியில் இருந்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தை நடிகைகளுள் லக்‌ஷ்மி மேனனும் ஒருவர். நடிகர்  சசிகுமாருடன் ’சுந்தரபாண்டியன்’  என்னும் படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெளியான சமயத்தில் லக்‌ஷ்மி மேனன் பள்ளி செல்லும் சிறுமியாக இருந்தார். ஆனாலும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். அதன் பிறகு இவர் பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’  திரைப்படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்திருந்தார். அந்த படமும் மிகப்பெரும் வெற்றிப் பெற்றது.அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் இவர் நடித்த பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா படங்களும்  வெற்றிப்பெற்றன. நடிகர் அஜித்தின் தங்கையாக இவர் நடித்த வேதாளம் படமும் மாபெரும் ஹிட்  அடித்தது. அந்த படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் ’புலிக்குத்தி பாண்டி’ , ஏஜிபி ஸ்கிசோஃபெர்னியா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M A R I A | PHOTOGRAPHER (@tomariasfocus)

மலையாள டப்பிங்கை கலாய்த்த லக்‌ஷ்மி மேனன் :

லக்‌ஷ்மி மேனன் தமிழ் சினிமாவில் நடிப்பது , மலையாள ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது என்கிறார். மேலும் தான் நடிப்பதையும் அங்கு யாரிடமும் சொல்லிக்கொள்ள மாட்டாராம். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி படம் இப்போதுதான் அங்கு பலருக்கு பரீட்சியமாகிறது என்னும் லக்‌ஷ்மி மேனன் , அதுவும் லோக்கல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதால்தான் என்கிறார். இதில்  கும்கி , பாண்டியநாடு உள்ளிட்ட திரைப்படங்களை மலையாளத்தில் டப் செய்து வெளியிட்டிருந்தார்களாம் . பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் என மலையாள டப்பிங்கை கலாய்த்து பேசியிருக்கிறார் லக்‌ஷ்மி .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝐋𝐚𝐤𝐬𝐡𝐦𝐢 𝐌𝐞𝐧𝐨𝐧 (@lakshmimenon967)


இன்ஸ்டாகிராம் மேனன் :

இன்ஸ்டாகிராமில் லக்‌ஷ்மி மேனன் செம ஆக்டிவ் . அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவது, உடற்பயிற்சி புகைப்படங்களை பதிவேற்றி மோட்டிவேட் செய்வது உள்ளிட்ட  சில பிடித்த ஆக்டிவிட்டீஸையும் செய்து வருகிறார்.இவர் தற்போது  பிரபுதேவாவுடன்  ’யங் மங் சங்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Embed widget