மேலும் அறிய

KGF 2 Housefull : டிக்கெட்டே கிடைக்கல...! சென்னையில் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடும் கே.ஜி.எப். 2...!

கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்டுகளின் முன்பதிவு முடிந்துவிட்டது. கே.ஜி.எப்.2 ஹவுஸ்புல்லாக ஓடுவதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். படம் மாபெரும் வெற்றி பெற்றதயைடுத்து, கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கே.ஜி.எப். இரண்டாம் பாகம் நேற்று வெளியான நிலையில், அந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.


KGF 2 Housefull : டிக்கெட்டே கிடைக்கல...! சென்னையில் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடும் கே.ஜி.எப். 2...!

தமிழ்நாட்டிலும் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை காட்டிலும் கே.ஜி.எப். 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையிலும் கே.ஜி.எப். 2ம் பாகம் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள கே.ஜி.எப். 2ம் பாகம் படம் ஓடிய அனைத்து திரையரங்கிலும் டிக்கெட்டுகள் இன்று விற்பனையாகி ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இதனால், பீஸ்டை காட்டிலும் கே.ஜி.எப். 2ம் படத்திற்கான எதிர்பார்ப்பும், வசூலும் எகிறியுள்ளது.

மேலும், முதன்முறையாக மூன்றாவது நாளாக அதிகாலை ஷோவான 3 மணிக்கு கே.ஜி.எப். 2ம் பாகத்திற்கு நாளை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. இதற்கு முன்பு வேறு எந்த படத்திற்கு மூன்றாவது நாள் அதிகாலை காட்சி ஓட்டப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிகளவில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரையிலும் சிறப்பு காட்சிகள் கே.ஜி.எப். 2ம் பாகம் படத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று அடுத்த இரு நாட்களிலும் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் ஓடிய திரையரங்குகளில் கே.ஜி.எப். 2ம் பாகம் இனி வரும் நாட்களில் திரையிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget