கர்ணன் திரைப்படத்திற்கு யூ.ஏ., சான்றிதழ் வழங்கியது தணிக்கை

கர்ணன் திரைப்படத்திற்கான தணிக்கை நிறைவு பெற்ற நிலையில் அந்த படத்திற்கு யூ.ஏ., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கர்ணன் படத்தின் டீஸர்  வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படம் திரையுலகினராலும், தனுஷின் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.கர்ணன் திரைப்படத்திற்கு யூ.ஏ., சான்றிதழ் வழங்கியது தணிக்கை

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியான நாள்முதல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இப்படத்திலிருந்து "கண்டா வரச்சொல்லுங்க" " மஞ்சணத்தி புராணம் "தட்டான் தட்டான்" போன்ற பாடல்கள் வெளியாகி மில்லியன் வியூஸ்களை தாண்டி கொண்டாடப்பட்டது .

<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/karnan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#karnan</a>🐘 <a href="https://t.co/9JtYBBsTeh" rel='nofollow'>pic.twitter.com/9JtYBBsTeh</a></p>&mdash; Mari Selvaraj (@mari_selvaraj) <a href="https://twitter.com/mari_selvaraj/status/1377907459168296965?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 2, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதை தொடர்ந்து படம் தணிக்கை அறிக்கையில் இருந்து படத்திற்கு யூ.ஏ., சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது 
திரைப்படம் மார்ச் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளிவர போகிறது . 

Tags: Karnan Dhanush censor certificate maari selvaraj

தொடர்புடைய செய்திகள்

Yuvanshankar Raja | இரவுப் பொழுதை அழகாக்கும் யுவன்சங்கர் ராஜாவின் டாப் பாடல்கள் !

Yuvanshankar Raja | இரவுப் பொழுதை அழகாக்கும் யுவன்சங்கர் ராஜாவின் டாப் பாடல்கள் !

Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!

Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!

சைஸ் கேட்ட நபருக்கு, பார்வதி நாயரின் அதிரடி பதில் : லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!

சைஸ் கேட்ட நபருக்கு, பார்வதி நாயரின் அதிரடி பதில் : லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!

‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!