மேலும் அறிய

Indian 2 : ப்ரோமோஷன் பத்தலையே என்ற நெட்டிசன்கள்... ஆகாயத்தில் இந்தியன் 2 போஸ்டரை பறக்கவிட்ட ஷங்கர்

கமலின் இந்தியன் 2 படத்திற்கு போதுமான ப்ரோமோஷன் இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமான வகையில் படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகிறது படக்குழு

இந்தியன் 2

ஷங்கர் இயக்கி கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தார்த் , காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , ஜகன் ., பிரியா பவானி சங்கர் , பாபி சிம்பா , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரோடக்‌ஷன்ஸ்.  சென்னை , ஹைதராபாத் , மும்பை , மலேசியா , சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்று வருகின்றன. தற்போது பிரம்மாண்டமான முறையில் படத்திற்கான ப்ரோமோஷன் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இல்லையா ?

இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்புகள் இல்லை என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணமாக அவர்கள் கருதுவது நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த படம் என்பதால் ரசிகர்களிடம் படம் பற்றிய எதிர்பார்ப்புகள் குறைந்திருக்கலாம் என்பது. மேலும் இந்தியன் 2 படத்தின் கதை ஷங்கரின் மற்ற படங்களின் கதையைப் போல் இருப்பதும் மற்றொரு கார்ணமாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி  படம் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களை படக்குழு தீவிரப் படுத்தி வருகிறது. படத்தில் நடித்துள்ள சித்தார்த் , ரகுல் ப்ரீத் , கமல்ஹாசன் , ஜகன் என ஓவ்வொரு நடிகரும் தனித்தனியாக பல்வேறு நேர்காணல்களில் படத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். 

அந்த வகையில் தற்போது ஷங்கரின் பிரம்மாண்டமான படத்தைப் போலவே பிரம்மாண்டமான முறையில் இந்தியன் 2 படத்திற்கு ப்ரோமோஷன் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். துபாயில் பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து இந்தியன் 2 படத்தின் போஸ்ட்ரை பறக்க விட்டு வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க : Varalaxmi Reception Photos: அரசியல் தலைவர்கள் முதல் திரைத்துறையினர் வரை.. வரலட்சுமி வரவேற்பு நிகழ்ச்சி க்ளிக்ஸ்!

நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருட்டு ; வேலைக்கார பெண் உள்பட இருவர் கைது

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget