மேலும் அறிய

சீனாவில் திரையிடப்பட்ட ஜெய்பீம்... கண்ணீரும் கதறலுமாய் வெளியே வந்த மக்கள்!

கண்ணீருடன் பார்த்தேன், மனம் நெகிழ்ந்து விட்டேன், கதை மன வலியை ஏற்படுத்தியது - சீன மக்கள்

பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. அப்படத்தை பார்த்த சீன மக்கள் கண் கலங்கினர்.

 

இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்திலும், நடிகர் சூர்யா நடிப்பிலும் தயாரிப்பிலும் `ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது. அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் வாழும் இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ஜெய் பீம் (@jaibhim_suriya)

சூர்யா, லிஜமோல் ஜோஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் ஆகியோர் ஜெய் பீம் படத்தில் நடிப்பின் உச்சக்கட்டத்தை வெளிப்படித்தி  படத்தை பார்த்த மக்களை கண் கலங்க செய்தனர். இப்படம் வெறும் எமோஷன்களை வெளிப்படுத்துவோடு நிறுத்திக்கொள்ளாமல் நாட்டில் நடந்த உண்மையான சம்பவத்தையும் சித்தரித்தது. அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை எந்தவித ஒழிவு மறைவுமின்றி மக்களிடம் எடுத்து வைத்தது. இந்தப் படம் ஐஎம்டியில் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு சர்வதேச சாதனைகளை படம் படைத்தது. 

 

தற்போது, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இப்படம் பெய்ஜீங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படமானது திரையிடப்பட்டுள்ளது.ஜெய்பீம் பார்த்த பின் உங்கள் உணர்வு என்ன என்று கேட்ட கேள்விக்கு  “கண்ணீருடன் பார்த்தேன், மனம் நெகிழ்ந்து விட்டேன், கதை மன வலியை ஏற்படுத்தியது” என்று பதில் கூறியிருந்தனர்.

 

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Ajith:
Ajith: "ஒருநாள் உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.." ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான சத்தியம்!
Jailer 2: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்..! 600 கோடி கல்லா கட்டியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2
Jailer 2: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்..! 600 கோடி கல்லா கட்டியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் ஜெயிலர் 2
என் மகனுக்காக எதையும் செய்யவில்லை...வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்
என் மகனுக்காக எதையும் செய்யவில்லை...வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
Embed widget