Vikram Vedha : ஹிந்தி விக்ரம் வேதா எப்படி இருக்கு..? பட ரிலீஸுக்கு முன்பு வெளியான ட்விட்டர் விமர்சனம்..
வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் அதே பெயரில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது.
படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டுள்ளது. படம் பார்த்த விமர்சகர்கள் விக்ரம் வேதா சூப்பராக உள்ளது என்று பாசிட்டிவான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’. இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் அதே பெயரில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது.
View this post on Instagram
#VikramVedha is the literally FIRE 🆚 ICE. NEW TWISTS, 10× ACTION, BETTER VISUALS & much more while keeping the soul of original intact. #Hrithik is terrifying 😱 as Vedha while #SaifAliKhan aces Vikram with subtlety.
— something crazy (@somethingmemss) September 28, 2022
BGM 🔥
Direction👌
Rating: 4/5 ⭐ #VikramVedhaReview
#VikramVedhaReview
— Dawn jay (@SurajChaurey) September 28, 2022
As per the postive reviews movie will collect 15cr+ on day 1
Day 2 and 3 number will be in 20cr+
Huge benefit from #Dussehra #VikramVedha is going to create huge
Buzz Like #Pushpa and #RRR
Bollywood rising again ♥️