மேலும் அறிய

Mountain Dew Ad | புர்ஜ் கலீஃபாவில் பைக் ஸ்டண்ட்.. இந்த விளம்பரத்திற்காக மகேஷ் பாபு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Mahesh Babu Mountain Dew Ad Salary: சமீபத்திய தகவல்களின்படி, புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் எடுக்கப்பட்ட புதிய மௌண்டேன் டீயூ விளம்பரத்திற்காக நடிகர் மகேஷ் பாபுவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

பெப்சி நிறுவனத்தின் `மௌண்டேன் டியூ’ குளிர்பானத்தின் புதிய `டர் கே ஆகே ஜீத் ஹே’ என்ற விளம்பப் பிரச்சாரம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மௌண்டேன் டியூ தொலைக்காட்சி விளம்பரங்களில் அதன் புதிய விளம்பரத் தூதராக களமிறங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. பல்வேறு முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்காக விளம்பரங்களில் நடித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. இந்த நிறுவனங்களும் அவரின் புகழுக்கேற்ற தொகையை சம்பளமாக கொடுத்து வருகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் எடுக்கப்பட்ட புதிய மௌண்டேன் டீயூ விளம்பரத்திற்காக நடிகர் மகேஷ் பாபுவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு, விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகர் ஷாரூக் கான் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது அந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச சம்பளமாக கருதப்பட்டது. தற்போது அதனைவிட அதிகமாக மவுண்டேன் டியூ விளம்பரத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் மகேஷ் பாபு. 

Mountain Dew Ad | புர்ஜ் கலீஃபாவில் பைக் ஸ்டண்ட்.. இந்த விளம்பரத்திற்காக மகேஷ் பாபு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த விளம்பரத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மேல் நிற்கும் மகேஷ் பாபு, இந்திய மோட்டார் சைக்கிள் சாகச அணி ஒன்றின் பிரதிநிதியாக நிற்பது போலவும், மவுண்டேன் டியூ குடித்துவிட்டு, புர்ஜ் கலீஃபாவின் மேல் இருந்து கீழே வெற்றிகரமாக இறங்குவதாகவும் இந்த விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது. 

சினிமாவைப் பொருத்தவரையில், இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வரும் `சர்காரு வாரி பாடா’ என்ற திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
Embed widget