மேலும் அறிய

Ghost Movie Update: காஜல் இடத்தைப் பிடிக்கும் சோனல்.! நாகர்ஜுனா படத்துக்குள் வந்த சோனல் சவுகான்..!

நாகர்ஜுனா நடிக்கும் தி கோஸ்ட் படத்தில் பாலிவுட் நடிகை சோனல் சவுஹான் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக இருப்பவர் நாகர்ஜூனா. மகன் நாக சைத்தன்யா ஒரு பக்கம் ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்க, நாகர்ஜூனாவும் மகனுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். நாகர்ஜுனா  தற்போது ‘தி கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்தை பிரவீன் சட்டாரா இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது. படத்தில் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியிருந்தார். 

Ghost Movie Update:  காஜல் இடத்தைப் பிடிக்கும் சோனல்.! நாகர்ஜுனா படத்துக்குள் வந்த சோனல் சவுகான்..!

ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். காஜலுக்கு பதிலாக நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக இலியானாவை  படக்குழு ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் காஜலுக்கு பதில் பாலிவுட் நடிகை சோனல் சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகியிருந்தார். அதற்கும் அவர் கர்ப்பமாக இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.

Ghost Movie Update:  காஜல் இடத்தைப் பிடிக்கும் சோனல்.! நாகர்ஜுனா படத்துக்குள் வந்த சோனல் சவுகான்..!

மேலும் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து, எனக்கு நல்ல ஆதரவு கிடைத்துவருகிறது. இந்த விஷயம் சினிமாவில் கவனம் செலுத்துவதற்கு மிக எளிதாக உள்ளது.  எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. 

எனது கணவர் கெளதம் எப்பொழுது என்னை படங்களில் நடிக்கவேண்டாம் என்று சொல்கிறாரோ அப்பொழுது நான் நடிப்பதில் இருந்து விலகிவிடுவேன். தற்பொழுது நான் எனது வேலையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன்.

Ghost Movie Update:  காஜல் இடத்தைப் பிடிக்கும் சோனல்.! நாகர்ஜுனா படத்துக்குள் வந்த சோனல் சவுகான்..!

மேலும் சில படங்களை நான் முடிக்க வேண்டும். இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அவை முடிந்தவுடன் எனது இதர கடமைகளை முடித்துவிட்டு பின்பு எனது முடிவுகளை எடுப்பேன்“ என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Global Community Oscars | இதுவும் ஆஸ்கர்தான்.. ஆனா அது இல்ல.! சூர்யா - ஜோதிகா, உதயநிதிக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு!

DVAC raids | விஜயபாஸ்கர் டூ அன்பழகன்..! இதுவரை 6 பேர்.. ரெய்டுக்குள்ளான மாஜி அமைச்சர்கள் ஒரு ரீவைண்ட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget